-
22nd April 2016, 06:11 AM
#3681
Junior Member
Platinum Hubber
வெள்ளித்திரையில் வெற்றி வேந்தன் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் திரை உலக வாழ்க்கை . 1936- 1977
எம்ஜிஆர் அரசியல் வாழ்க்கை . 1953-1987
எம்ஜிஆர் சூப்பர் ஸ்டார் . 1947-1977
திமுகவில் எம்ஜிஆர் . 1953-1972
அதிமுக எம்ஜிஆர் - 1972-1987
தமிழக முதல்வர் எம்ஜிஆர் .1977-1987
எம்ஜிஆர் கதாநாயகன் - 115 படங்கள் .
எம்ஜிஆர் வெள்ளி விழா படங்கள் .மதுரை வீரன் - எங்க வீட்டு பிள்ளை - அடிமைப்பெண் - மாட்டுக்கார வேலன் -உலகம் சுற்றும் வாலிபன் - உரிமைக்குரல் .
எம்ஜிஆர் மெகா ஹிட் படங்கள் -1952-1962
நாடோடி மன்னன் - மலைக்கள்ளன் - என்தங்கை - குலேபகாவலி - அலிபாபாவும் 40 திருடர்களும் - தாய்க்கு பின் தாரம் .- சக்கரவர்த்தி திருமகள் - திருடாதே - தாய் சொல்லைதட்டாதே - தாயை காத்த தனயன் .
எம்ஜிஆர் மெகா ஹிட் படங்கள் . 1963 - மார்ச் 1972
பெரிய இடத்து பெண் - வேட்டைக்காரன் - பணக்கார குடும்பம் - தெய்வத்தாய் - படகோட்டி - ஆயிரத்தில் ஒருவன் -அன்பே வா - பெற்றால்தான் பிள்ளையா -காவல்காரன் -ரகசிய போலீஸ் 115- குடியிருந்த கோயில் - ஒளிவிளக்கு - நம்நாடு -என் அண்ணன் - எங்கள் தங்கம் - குமரிக்கோட்டம் - ரிக்ஷாக்காரன் - நல்ல நேரம் .
எம்ஜிஆர் மெகா ஹிட் . அக்டோபர் 1972- ஆகஸ்ட் 1977
இதயவீணை - நேற்று இன்று நாளை - சிரித்து வாழ வேண்டும் - நினைத்ததை முடிப்பவன் - இதயக்கனி -பல்லாண்டு வாழ்க - நீதிக்கு தலைவணங்கு - இன்று போல் என்றும் வாழ்க - மீனவநண்பன் .
25 ஆண்டுகள் தென்னிந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக , அதிக சம்பளம் பெற்ற நடிகராக , அதிக ரசிக மன்றங்களையும் , உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் அன்றும் இன்றும் என்றும் பெற்றுள்ள ஒரே உலக நடிகர் மக்கள் திலகம் எம்ஜிஆர் ..

உலகில் எந்த ஒரு மொழி நடிகருக்கும் கிடைக்காத பெருமை எம்ஜிஆருக்கு கிடைத்தது . ஒரு நடிகர் திரைப்படத்தில் நடிப்பதை விட்ட பிறகு [1977] கடந்த 39 ஆண்டுகளாக எம்ஜிஆரின் பழைய படங்கள் இடை வெளி இல்லாமல் தொடர்ந்து திரை அரங்கில் திரையிடப்பட்டு வருகிறது .
எம்ஜிஆர் -தலைமுறைகள் தாண்டி இன்னும் வெள்ளி திரையில் ஜொலிப்பார் .
Last edited by esvee; 22nd April 2016 at 08:19 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
22nd April 2016 06:11 AM
# ADS
Circuit advertisement
-
22nd April 2016, 08:50 AM
#3682
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
22nd April 2016, 08:52 AM
#3683
Junior Member
Diamond Hubber
Thanks sundarrajan sir

Originally Posted by
sundarajan
புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த மாபெரும் வரலாற்றுக் காவியம் மதுரை வீரன் திரைப்படம் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வரும் 22.04.16 வெள்ளி முதல்... படத்திற்கு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.....
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
22nd April 2016, 08:54 AM
#3684
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
22nd April 2016, 09:08 AM
#3685
Junior Member
Diamond Hubber
எம் ஜி ஆர் என்றுமே மக்களிடம் பதவிகளை கேட்டதில்லை
பதவிகள் தேடிவந்தன எம் ஜி ஆர் ரை பார்த்து
கூட்டத்தை எம் ஜி ஆர் சேர்க்க வில்லை கூட்டம் கூடியது எம் ஜி ஆர் ருக்காகஂ
வெற்றிகளை தேடி எம் ஜி ஆர் போகவில்லை வெற்றிகள் எம் ஜி ஆர் ரை நாடி வந்தது
சாதனைகளுக்காக முயலவில்லை எம் ஜி ஆர் சாதனைகள் இயல்பாக வந்தது எம் ஜி ஆர் ரிடம்
பக்தனுடன் வாழ்ந்த தெய்வம் எம் ஜி ஆர்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
22nd April 2016, 06:29 PM
#3686
Junior Member
Diamond Hubber
All Time Cinema World- Field Emperor Makkalthilagam living Majestic Bonanza "Mathurai Veeran" now screens in Madurai City ...A Great Achievements... After 1950 's Tamil Moovendarkal--- Pictures... Makkalthilagam - "Mathurai Veeran" Very First Silver Jubilee Movie @ Madurai ... This Great Proud only goes to Our Makkalthilagam MGR.,
-
22nd April 2016, 08:53 PM
#3687
Junior Member
Veteran Hubber
Earth Day 2016!
For the pleasure of the elite followers and fans of Shri MGR.....with Love from GG's elite and esteemed thread!!...The treasure island of GG's acting domain!!
This world is a clockwork Orange! We do not know when this orange like entity came into existence alongside millions and trillions of Stars and Planets around us in this Universe!!
The beauty of this globe on which we survive is the Centre of Gravity that keeps us intact even as the world is revolving on its own slant axis and orbiting around the Sun!! The Sun is the prime mover supplying all energy to all living and inanimate objects of our environment!!
The world is so cool and warm on its mantis but boiling as the volcanic magma as we go deep and deep!!So are the eruptions of human mind when explore or implore ourselves by way of the human relationships and interactions therin!!
Last edited by sivajisenthil; 22nd April 2016 at 08:56 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
23rd April 2016, 08:42 AM
#3688
Junior Member
Platinum Hubber
இந்து நாளிதழில் கடந்த 10 வாரங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர் 100தொடர் கட்டுரை இன்று 50 வது தின கட்டுரையை நிறைவு செய்துள்ளது.
மக்கள் திலகத்தை பற்றிய ஏராளமான தகவல்கள் , அரிய நிழற்படங்கள் , திரைப்பட சாதனைகள் , அரசியல் பணிகள் என்று மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது ,இந்து நாளிதழை படிக்கும் பல லட்சக்கணக்கான வாசகர்களுக்கும் , மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பினை வழங்கிய இந்து நாளிதழுக்கு நாம் நன்றி தெரிவித்து கொள்வோம் .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd April 2016, 08:47 AM
#3689
Junior Member
Platinum Hubber
ஆயிரத்தில் ஒருவன் என்ற தலைப்பில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய தொடர் கட்டுரையை குமுதம் வார இதழ் வெளியிட்டு வருவது மிகவும் மகிழ்ச்சியான செய்தி .
ஜூனியர் விகடனும் தேர்தலை முன்னிட்டு எம்ஜிஆர் பற்றிய கட்டுரைகளை வழங்கி வருகிறது .
நினைவலைகள் என்ற தலைப்பில் தினமணி நாளிதழிலும் எம்ஜிஆர் பற்றி பல் வேறு கட்சி தலைவர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் கூறும் தகவல்கள் அருமை .
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
23rd April 2016, 10:02 AM
#3690
Junior Member
Platinum Hubber
இன்றைய தேர்தல் களத்தில் அரசியல் தலைவர்களுக்கு சற்று பொருத்தமான எம்ஜிஆர் பட தலைப்புகள் .
கருணாநிதி - பணக்கார குடும்பம்
ஜெயலலிதா - நான் ஆணையிட்டால்
ஸ்டாலின் - நாளை நமதே
ராமதாஸ் - குடும்ப தலைவன்
அன்பு மணி - புதுமைப்பித்தன்
இளங்கோவன் - நாடோடி
வைகோ - மர்மயோகி
விஜயகாந்த் - அந்தமான் கைதி
பிரேமலதா - கொடுத்து வைத்தவள்
கம்யூனிஸ்ட்கள் - தொழிலாளி
தொல் திருமா -வேட்டைக்காரன்
வாசன் - அன்பே வா
தமிழிசை - நல்ல நேரம்
ஊடகங்கள் -பத்திரிகைகள் - பணத்தோட்டம்
வாக்காளர்கள் - இன்று போல் என்றும் வாழ்க
தேர்தல் ஆணையம்- நம்நாடு
வேட்பாளர் - பணம் படைத்தவன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks