-
23rd April 2016, 05:01 PM
#3701
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd April 2016 05:01 PM
# ADS
Circuit advertisement
-
23rd April 2016, 05:02 PM
#3702
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
23rd April 2016, 05:03 PM
#3703
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd April 2016, 05:03 PM
#3704
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd April 2016, 05:04 PM
#3705
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
23rd April 2016, 06:56 PM
#3706
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
makkal thilagam mgr
மக்கள் திலகத்தின் பக்தர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி :
விரைவில், "பொன் மனம்" என்ற பெயரில், பண்பலை வரிசை ஒன்று செயல்படவுள்ளது. இந்த அலைவரிசையில், மக்கள் திலகத்தின் காவியங்களிலிருந்து பாடல்களும், அவரது திரையுலக சாதனைகளும் ஒலி பரப்பாக உள்ளது. இதற்கான முயற்சியை மேற்கொண்டு வெற்றிகரமாக அதனை முடிக்கும் தருவாயில் கொணர்ந்த அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க கவுரவத்தலைவர் திரு. ஆர். எம். சிவக்குமார் அவர்களுக்கு அனைத்து எம். ஜி. ஆர். பக்தர்கள் சார்பில், பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.

தமிழ் புத்தாண்டு தினத்தில்,. இந்த இனிய செய்தியை பகிர்ந்து கொண்ட அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க கவுரவத்தலைவர் சகோதரர் திரு. ஆர். எம். சிவக்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி !
பொன்மனம் பண்பலைவரிசை செயல்படவிருக்கும் செய்தி அறிந்து விவரிக்க இயலா மகிழ்ச்சி அடைந்தேன். அந்நன்னாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இந்த நல்ல செய்தியை அறிவித்த பேராசிரியர் அவர்களுக்கும் சகோதரர் ஆர்.எம்.சிவக்குமார் அவர்களுக்கும் நன்றிகள் கோடி. விரைவில் மக்கள் திலகத்தின் பெயரால் ஒரு தொலைக்காட்சி அமையும் என்றும் எதிர்பார்க்கிறேன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
23rd April 2016, 07:47 PM
#3707
Junior Member
Diamond Hubber
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து நடிகை விந்தியா ராயப்பேட்டை பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
======================
அப்போது அவர் பேசுகையில், “எம்ஜிஆர் பேசியது புரிந்ததா என்று பிரேமலதா கேட்கிறார். எவ்வளவு தைரியம் இருந்தால் கேட்பார்கள். எங்க புரட்சித் தலைவர் போட்டோ போதும் ஓட்டு வாங்க. விஜயகாந்த் கருப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்கிறார்கள். எங்க புரட்சித் தலைவர் கருணாநிதியை நாக்கு மடித்து பேசியதில்லை. ஆனால் கட்சி ஆரம்பித்த உடனேயே முதலமைச்சரானார். உங்களைப்போல நாக்கை மடித்துப் பேசி நாடாளுமன்றத் தேர்தல்போல நாசமா போகல. டெபாசிட் வாங்க திராணி இல்லாத உங்களுக்கெல்லாம் ஒரு கட்சி. ஒரு சின்னம்.
#நன்றி சகோதரி விந்தியா..
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
24th April 2016, 01:21 AM
#3708
Junior Member
Senior Hubber

Originally Posted by
Yukesh Babu

well said
-
24th April 2016, 01:21 AM
#3709
Junior Member
Senior Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
pon manam...
-
24th April 2016, 03:35 AM
#3710
Junior Member
Platinum Hubber
Bookmarks