-
30th April 2016, 09:33 AM
#11
Senior Member
Senior Hubber
ஜெய், நிர்மலா ஒன்று சேர்ந்து அண்ணி பிரமிளாவை வெறுப்பேற்றும் பாடல் ஒன்று உண்டு. இதில் நம் தொடர் நாயகர் பாடுவார். .
ஈஸ்வரி ரகளைகள் டாப். பாலா கம்பீரக் குழைவில் அட்வைஸ் அளிப்பார். கடற்கரை காட்சிகள் கண்ணுக்கு இதம். ஆனால் பிரமிளா வதம். ஜெய் சுறுசுறு. நிர்மலா தாவணி கடலைவிட குளிர்ச்சி என்று சொல்லாவிடில் சின்னா வைவார்.
பிரமாதமான பாடல் ஒன்றுமில்லைதான். ஆனால் கணக்கில் சேருமே!// ஓய் பிங்கி பிங்க்கி பாங்க்கி என ரோஸ்கலர்ல எழுதினா சின்னா எப்படிப் படிக்கும்... இந்த பாட் ரொம்ப சுமார் தான் அப்புறமா கேட்கலாம்னு இருந்தேனா..இப்பதான் பார்த்தேன்.. தாவணி போட்டிருந்தாலும் லாங்க் ஷாட்டில் போட்டது தப்பு என ஆன்றோர்கள் சொல்வார்கள்.. 
ஸ்ரீதேவி தான் என நினைக்கிறேன் பிழிபய் பிழிய அழுகை.. சின் வயதில் பார்த்தது தான் பின் ரீரன்னெல்லாம் பார்க்கவில்லை..
ஹப்புறம் உ.கு ல் நடுவில் நைஸாக ஏதோ சாமி ஸ்லோகம் கேட்டதே..என்ன ஒரு ஐரனி..
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
30th April 2016 09:33 AM
# ADS
Circuit advertisement
Bookmarks