-
9th May 2016, 07:23 AM
#2691
Senior Member
Diamond Hubber
வினோத் சார்,
கிடைத்தற்கரிய அந்தக் கால பொக்கிஷ விளம்பரங்களைப் பதிவிட்டு மதுரகானத்திற்கு தனி மகுடம் சூட்டியதற்கு நன்றி. அந்த விளமபரங்களை இங்கே பதிவிட தாங்கள் எடுத்துக் கொண்ட சிரமம் நானன்றிந்ததே. PDF format இல் உள்ள விளம்பரங்களை jpeg பைலாக ஆக கன்வெர்ட் செய்து பின் tiny picture மூலம் ஒவ்வொன்றாக அப்லோட் செய்ய வேண்டும். நாங்கள் நோகாமல் உங்கள் உழைப்பில் இந்த அரிய விளம்பரங்களைக் கண்டு களிக்கிறோம். மேலும் விளம்பரங்கள் தங்கள் கைவண்ணத்தில் தெள்ளத்தெளிவாக மின்னுகின்றன. நன்றிகள் பல.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
9th May 2016 07:23 AM
# ADS
Circuit advertisement
-
9th May 2016, 07:23 AM
#2692
Senior Member
Diamond Hubber
சின்னா!
கனவில் நடந்த கல்யாண ஊர்வலத்தை மீண்டும் நடத்தி காட்டியதற்கு நன்றி. என் சிந்தையில் கலந்த பாடல். மெய்மறக்கச் செய்வதில் முதலிடம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th May 2016, 07:26 AM
#2693
Senior Member
Diamond Hubber
நீண்ட நாட்களுக்குப் பின் காட்டுப் பூச்சியாரின் தயவில் இளமைக்காலங்களில் மிகவும் ரசித்த இசைமேடையை மீண்டும் அனுபவித்துச் சுவைத்தேன். நன்றி காட்டுப் பூச்சியாரே. ஒரு சிறு விண்ணப்பம். தங்கள் பெயர்க்காரணம் கேட்டு நண்பர்கள் என்னிடம் போனில் நச்சரிக்கிறார்கள். விளக்கம் அளிக்கவும். எனக்கும் சேர்த்துத்தான்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th May 2016, 07:28 AM
#2694
Senior Member
Diamond Hubber
//பட் ஏன் இந்தப் பாட்டுக்கு எல்.ஆர்.ஈ ஐத்தேர்வுபண்ணினாங்கன்னு தெரியலை..//
அது ஒன்றுமில்லை சின்னா! சிம்பிள். லஷ்மிக்கு ஈஸ்வரியின் குரல் லட்சனமாகப் பொருந்தும். அதான்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th May 2016, 07:52 AM
#2695
Senior Member
Senior Hubber
அது ஒன்றுமில்லை சின்னா! சிம்பிள். லஷ்மிக்கு ஈஸ்வரியின் குரல் லட்சனமாகப் பொருந்தும். அதான்.// வாஸ்ஸூ.. தாங்க்ஸ்.. சரி சரி வேற என்ன பாட்ஸ் இருக்குலஷ்மி எல ஆர் ஈஸ்வ்ரி காம்பினேஷன்ல..எடுத்து விடுங்களேன்..
-
9th May 2016, 09:21 AM
#2696
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு வாசு சார்
தங்களின் அன்பு பாராட்டுக்கு நன்றி .கடந்த கால தமிழ் படங்களின் விளம்பர டிசைன் , மற்றும் புதுமையான விளம்பரங்களை காணும் போது ஏற்படும் மகிழ்சிக்கு அளவே இல்லை
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th May 2016, 11:29 AM
#2697
Senior Member
Diamond Hubber
மதுண்ணா!
மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்டேன். நீங்கள் சொன்னது போல சரளா துன்பம் என்பதில் 'ம்' என்பதை விட்டுவிட்டதால் வந்ததுதான் இவ்வளவு வினையும். நானும் நூறு முறையாவது கேட்டிருப்பேன்.
'இருந்தால்'... 'இருந்தான்' என்பதை கண்டுபிடிப்பதும் கஷ்டமாகவே இருந்தது.
உங்கள் காதுகளுக்கு ஒரு 'கபாஷ்'
இப்போதான் மனம் நிம்மதியாயிற்று. அப்பாடா!
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
9th May 2016, 03:07 PM
#2698
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
அது ஒன்றுமில்லை சின்னா! சிம்பிள். லஷ்மிக்கு ஈஸ்வரியின் குரல் லட்சனமாகப் பொருந்தும். அதான்.// வாஸ்ஸூ.. தாங்க்ஸ்.. சரி சரி வேற என்ன பாட்ஸ் இருக்குலஷ்மி எல ஆர் ஈஸ்வ்ரி காம்பினேஷன்ல..எடுத்து விடுங்களேன்..

ம்ம்ம்.. எனக்குத் தெரிஞ்ச சில பாடல்கள்..
உலகம் நமது வீடென்று - திருமாங்கல்யம் ( செம்ம பாட்டு.. )
அங்கம் புதுவிதம் - வீட்டுக்கு வீடு
மெல்லப் பேசுங்கள் - காசேதான் கடவுளடா
பட்டிக்காடா பட்டணமா - மாட்டுக்கார வேலன்
மாதென்னைப் படைத்தான் - ராஜராஜசோழன்
Last edited by madhu; 9th May 2016 at 03:09 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
9th May 2016, 06:38 PM
#2699
Senior Member
Diamond Hubber

Originally Posted by
vasudevan31355
மது அண்ணாவும், நானும் இப்பாடலைப் பற்றி செல்லில் பேசி மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது. அவருக்கும் மிக மிக பிடித்த பாடல். ஆனால் பாடலின் வீடியோ மிஸ்ஸிங். விரைவில் தர முயற்சி செய்கிறேன்.
வாசு ஜி.... கஷ்டப்பட வேண்டாம். வீடியோ இதோ...
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
9th May 2016, 07:49 PM
#2700
Senior Member
Seasoned Hubber
இதோ லக்ஷ்மி நடிக்க ராட்சசியின் பின்னணிக் குரல்...
மாட்டுக்கார வேலன் படத்திலிருந்து...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks