-
12th May 2016, 07:16 PM
#11
Junior Member
Diamond Hubber
ஆண்டு 1974... புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நேற்று இன்று நாளை படம் வெளியானது...அதன் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டன. அதுவும் ' தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று ' பாடல் மக்களிடம் பெரும் ஆரவாரத்தையும் வரவேற்பையும் பெற்றது. அந்தப் பாடல் வரிகள் அப்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த கருணாநிதி அரசின் லஞ்ச, ஊழலை தோலுரித்துக் காட்டின. அதிர்ந்து, வெலவெத்துப்போன ஆட்சியாளர்கள் வானொலியில் அப்பாடலை ஒலிபரப்ப தடை விதித்தனர். வெகு காலம் அத்தடை அமுலிலிருந்தது...தடை நீக்கப் பட்டுவிட்டதா என்பது நினைவில்லை... ஒரு சினிமாப் பாடல் ஆட்சியாளர்களை அதிரவைத்த அதிசயம் ... எம்ஜிஆர் என்ற அசைக்க முடியாத மகாசக்தியின் மகத்துவம் அது என்றால் மிகையாகாது...!
courtesy net
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
12th May 2016 07:16 PM
# ADS
Circuit advertisement
Bookmarks