-
17th May 2016, 02:40 PM
#2801
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
17th May 2016 02:40 PM
# ADS
Circuit advertisement
-
17th May 2016, 02:42 PM
#2802
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
17th May 2016, 02:44 PM
#2803
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
17th May 2016, 02:44 PM
#2804
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
17th May 2016, 08:51 PM
#2805
Senior Member
Diamond Hubber
மதுண்ணா!
அதே பெண் ஜோடிகள்
'ஊருக்கெல்லாம் ஒரே சாமி ஒரே சாமி ஒரே நீதி ஒரே நீதி ஒரே ஜாதி கெழவி கண்ணாத்தா----- இது 'ஜம்' ராணி
'வூட்டுக்கெல்லாம் ஒரே காத்து ஒரே காத்து ஒரே தண்ணி ஒரே வானம் ஒரே பூமி ஆமடி பொன்னாத்தா'-----இது ராட்சஸி.
இரண்டு கான ஆத்தாக்களும்
ஆளுமை செய்யும் பாடல். இருவருக்கும் குரல்கள் இளம் குருத்து போல் இனிக்கிறது.
ஆளுக்கொரு பாட்டாய் வீட்டிலிருந்து போட்டு விட்டோம்.. ஆனா வீடியோ பொசுக்குன்னு முடிஞ்சுட்டுது.
விஜயலஷ்மிக்கு ஜமுனாராணி குரல் தந்திருப்பார்.
ராகவேந்திரன் சாரில் உதவியால் ஜமுனாராணி அவர்களிடம் கைபேசியில் பேசி அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். மனமகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு சிறிது நேரம் உரையாடினார்கள். 'வெகுளிப்பெண்'ணின் 'தித்திக்கின்றதா....முத்தமிட்டது' பாடலை அவர்களுக்கு நினைவுபடுத்தினேன். மிகவும் சந்தோஷப்பட்டார்கள். பிறகு நம் மதுர கானத்தைப் பற்றியும் அவர்களுக்குத் தெரிவித்தேன். ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th May 2016, 08:56 PM
#2806
Senior Member
Senior Hubber
பகலிலே பார்க்க வந்ததென்ன..
யோவ் எலெக்*ஷன் டைம் அதனால வந்தோம்..இப்ப தான் முடிஞ்சுபோச்சுல்ல வரமாட்டோம்ல..
**
மாடி வீட்டு மாப்பிள்ளை ஜெயலலிதா ரவிச்சந்திரன்..படம் எப்படி இருக்கும்..
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
17th May 2016, 09:14 PM
#2807
Senior Member
Senior Hubber
//ராகவேந்திரன் சாரில் உதவியால் ஜமுனாராணி அவர்களிடம் கைபேசியில் பேசி அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். // நைஸ் வாசு..
**
சத்தியமே லட்சியமாய்க்கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா..
இப்ப எதுக்கு இந்தப் பாட்டு..
ஓட் போட்டுட்டேன் இனி அஞ்சு வருஷத்துக்கு ஒருத்தரும் நம்மைச் சீண்ட மாட்டாங்க..அதான்..
*
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
17th May 2016, 09:18 PM
#2808
Senior Member
Senior Hubber
ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ் நாளிலே.. சே அன்னிக்கே சொல்லிவச்சுட்டாங்கய்யா. நமக்குச் சேஞ்சே கெடையாதுன்னு...
யோவ்..அவர் பாடினது ஜெனரலா.. நீ சொல்றது இன்னித் தேதிக்கு..
*
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
18th May 2016, 07:19 AM
#2809
Senior Member
Veteran Hubber
Jugalbandi - M.S.Rajeswari - Lata Mangeshkar
From Jaathakam (1953)
madhi kulavum yaazhisaiye......
Original tune from Awaaraa(1950)
dam bhar jo udhar moon phere.....
I was earching for 'madhi kulavum yazhisaiye...'. for a long time. Finally I found it. A popular song in the 50s.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
18th May 2016, 11:24 AM
#2810
Senior Member
Diamond Hubber

Originally Posted by
vasudevan31355
மதுண்ணா!
அதே பெண் ஜோடிகள்
'ஊருக்கெல்லாம் ஒரே சாமி ஒரே சாமி ஒரே நீதி ஒரே நீதி ஒரே ஜாதி கெழவி கண்ணாத்தா----- இது 'ஜம்' ராணி
'வூட்டுக்கெல்லாம் ஒரே காத்து ஒரே காத்து ஒரே தண்ணி ஒரே வானம் ஒரே பூமி ஆமடி பொன்னாத்தா'-----இது ராட்சஸி.
இரண்டு கான ஆத்தாக்களும்

ஆளுமை செய்யும் பாடல். இருவருக்கும் குரல்கள் இளம் குருத்து போல் இனிக்கிறது.
ஆளுக்கொரு பாட்டாய் வீட்டிலிருந்து போட்டு விட்டோம்.. ஆனா வீடியோ பொசுக்குன்னு முடிஞ்சுட்டுது.
விஜயலஷ்மிக்கு ஜமுனாராணி குரல் தந்திருப்பார்.
ராகவேந்திரன் சாரில் உதவியால் ஜமுனாராணி அவர்களிடம் கைபேசியில் பேசி அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். மனமகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு சிறிது நேரம் உரையாடினார்கள். 'வெகுளிப்பெண்'ணின் 'தித்திக்கின்றதா....முத்தமிட்டது' பாடலை அவர்களுக்கு நினைவுபடுத்தினேன். மிகவும் சந்தோஷப்பட்டார்கள். பிறகு நம் மதுர கானத்தைப் பற்றியும் அவர்களுக்குத் தெரிவித்தேன். ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.
அருமை அருமை வாசுஜி !
நான் காலையில் இரு முறை அந்த எண்ணுக்கு முயன்றேன். கிடைக்கவில்லை. அப்புறம் செய்யலாம் என்று நினைத்தேன். மற்ற வேலைகளால் முடியாமலே போச்சு.
ஹாஹாஹா... அது கெழவி கண்ணாத்தாவா ? கேளடி கண்ணாத்தாவா ?
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks