-
20th May 2016, 05:09 PM
#2821
Senior Member
Senior Hubber
மதுண்ணா இந்த கீதாஞ்சலி ஷீலா போலவே கனண்ட மஞ்சுளா நான் அடிக்கடி கன்ஃபூஸ் ஆகும் ஒரு நடிகை...எல்லாவித வளங்களூம் உடலில்பெற்றிருந்தாலும் நடிப்பு என்ற மெய்ன் வளம் இல்லாததால் சி.க வால்புறக்கணிக்கப் பட்டவர்.
க ம பற்றி ஏற்கெனவே வாசு வியாசம் எழுதியிருக்கிறார்..க்ருஷ்ணா ஜியும் என்று நினைவு..
எ கை பி நான் பார்த்ததில்லை..காரணம் டைம் இல்லை..
திருடி நிர்மலாவைக் காதலிப்பது ஓகே..க மபார்த்து ஏமாறுகிறார் என்பது உண்மை தானே..க.ம யாராக்கும்..
க.ம புதுவெள்ளம் எல்லோரும் நல்லவரே என நினைவு உண்மையா இல்லையா..
-
20th May 2016 05:09 PM
# ADS
Circuit advertisement
-
20th May 2016, 06:42 PM
#2822
Senior Member
Diamond Hubber
சிக்கா... ஏற்கனவே முறுக்கு .. அதை ஜாங்கிரியாக்கணுமா ?
நிர்மலா திருடியல்ல.. க.ம.தான் ! அதுவும் ஆண் வேஷத்தில் வந்து ஜெய்சங்கருடன் சேர்ந்து சுற்றுவார். பானுமதி வில்லனின் ( எம்.ஆர்.ஆர்.வாசு )மகனை சிறுவயதில் திருடன் என்று தண்டிப்பதால் அவர் பானுமதியின் குழந்தையை திருடி திருடனாக வளர்த்து ஜெய்சங்கர் ஆக்குகிறார். பின் ஸ்ரீகாந்தை பானுமதியின் மகனாக அனுப்பி விட்டு பானுமதியை விட்டே ஜெய்சங்கரை குற்றவாளியாக்கி தண்டனை பெறும் நிலைக்கு ஆக்குகிறார்.
( முடிவை சொல்லணுமா என்ன ? )
பானுமதியின் "கண்ணபெருமான் ஆளப்பிறந்தான் ( கிஸ் மீ சன்), வனவாசம் போயிருந்து (மீட் மை சன்) ஆகிய பாடல்களுடன் க.ம.வின் "அழகு ராணி கதை இது" பாடலும் உண்டு. அதைத்தவிர உங்க சிக்கா பாடலும் உண்டு.
அது சரி... ஜெய்சங்கர் வயசான சின்ன புத்திக்காரராகவா தெரியறாரு ?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th May 2016, 10:13 PM
#2823
Senior Member
Diamond Hubber
Originally Posted by
madhu
சிக்கா..
எடுப்பார் கைப்பிள்ளை படத் தொடர்புடையவர்கள் உங்க கதையைக் கேட்டு தற்கொலை முயற்சி செய்யவும் வாய்ப்பு உண்டு. இல்லாட்டி கொலைவெறியோடு வந்தா சிக்காம ஓடிடுங்க..
-
20th May 2016, 10:18 PM
#2824
Senior Member
Diamond Hubber
madhu;1296414
பானுமதியின் "கண்ணபெருமான் ஆளப்பிறந்தான் ( கிஸ் மீ சன்),
Last edited by vasudevan31355; 20th May 2016 at 10:34 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th May 2016, 10:40 PM
#2825
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
20th May 2016, 10:45 PM
#2826
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
20th May 2016, 10:58 PM
#2827
Senior Member
Diamond Hubber
சரி....மதுண்ணா தொடங்கியதை நாம் தொடர ஆரம்பிப்போம். ஆங்கில வரிகள் கலந்த தமிழ்ப் பாடல்கள் இனி மதுர கானங்களை அலங்கரிக்கட்டுமே.
அதே பானுமதி அப்போதைய சூப்பர் நிர்மலாவுடன் பத்து மாத பந்தத்தில் பாடிய சூப்பர் ஹிட் பாடல்.
'லெட் மீ ட்ரை'
'மம்மி... மம்மி... இட்ஸ் ஸோ குட். அம்மா நிறுத்தாதீங்கம்மா... பாடுங்கம்மா' என்று பாடலின் நடுவே பானுமதியிடம் நிர்மலா சொல்லும் டயலாக் அப்போ ரொம்ப பாப்புலர்.
சின்னா!
உமக்கு ஒரு வீட்டுப் பாடம். இப்பாடலின் லிரிக்ஸ் தமிழ் அர்த்தத்தோடு அதே ஆங்கில வரிகளோடு வேண்டும். உன்னால் முடியும் தம்பி தம்பி.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
20th May 2016, 11:00 PM
#2828
Senior Member
Diamond Hubber
நடிகர் திலகம் கிராக்கு டாக்டராக அமர்க்களப்படுத்தும் எவரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத 'மனிதருள் மாணிக்கம்' பாடல். 'ஐ வில் சிங் பார் யூ'
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
20th May 2016, 11:57 PM
#2829
Senior Member
Seasoned Hubber
வாசு சார் சொன்னால் உடனே கேட்கணும்... நன்றி வாசு சார்...
தலைவரின் சூப்பரோ சூப்பர் புன்னகை தவழும் மதிமுகத்தில் மலரும் சூப்பர் ஸ்டைல்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
21st May 2016, 02:31 AM
#2830
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks