-
26th July 2016, 01:18 PM
#11
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் உடல் நலன் பாதிக்கபட்டபோது, அரசு தனக்கு செலவு செய்த தொகை ரூ.96 இலட்சத்தை குணமடைந்த பின் 30-06-85 அன்று அரசுக்கே திருப்பிச் செலுத்தினார். முதல்வர் என்ற முறையில்,மருத்துவ செலவுகள் அரசை சார்ந்தவை.அவர் நினைத்திருந்தால், திருப்பி கொடுப்பதை தவிர்த்து இருக்கலாம்.யாரும் ஒன்றும் சொல்ல போவதில்லை.ஆனாலும் திருப்பி கொடுத்தார்.
.................................................. ......................................
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
என்று திரைப்படத்தில் பாடியவர்,அதுபோலவே வாழ்ந்தும் காட்டினார்..
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
26th July 2016 01:18 PM
# ADS
Circuit advertisement
Bookmarks