-
6th March 2017, 08:41 AM
#3811
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
NOV
minimum 6 words...

without repeat words!
-
6th March 2017 08:41 AM
# ADS
Circuit advertisement
-
6th March 2017, 08:42 AM
#3812
Administrator
Platinum Hubber

Originally Posted by
raagadevan
without repeat words!

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
6th March 2017, 08:46 AM
#3813
Senior Member
Veteran Hubber
நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
-
6th March 2017, 08:48 AM
#3814
Senior Member
Seasoned Hubber
சொல்ல வந்ததை சொல்ல வந்ததை
சொல்லவில்லை
சொல்லும் வரை சொல்லும் வரை
காதல் தொல்லை...
-
6th March 2017, 08:51 AM
#3815
Senior Member
Veteran Hubber
காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்
ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்
-
6th March 2017, 08:52 AM
#3816
Administrator
Platinum Hubber
அழகிய மேகங்கள் வானத்தில் திரள அருள் புரிவாய் கங்கா கங்கா
ஆடு மாடுகளும் காடு மேடுகளும் வாடுவதுன் மனம் அறியாதோ
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
6th March 2017, 08:56 AM
#3817
Senior Member
Seasoned Hubber
மனமே மயங்காதே விழியும் கலங்காதே
விதி செய்த வேலையடி மகளே
குலமகள் கோலங்கள் போனதே ...
-
6th March 2017, 08:59 AM
#3818
Administrator
Platinum Hubber
விதி செய்த சதியோ அத்தான், நதி எல்லாம் நீயே அத்தான்
சதிபதியாய் வாழ அத்தான், கெதி இல்லாமல் போனேன் அத்தான்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
6th March 2017, 09:04 AM
#3819
Senior Member
Seasoned Hubber
அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணே கண்ணே கண் பேசுது
தேகம் அடிக்கடி துடிக்குது...
Last edited by raagadevan; 6th March 2017 at 09:10 AM.
-
6th March 2017, 09:05 AM
#3820
Administrator
Platinum Hubber
டிக் டிக் டிக் டிக் டிக் டிக் டிக் இது மனசுக்குத் தாளம்
டக் டக் டக் டக் டக் டக் டக் இது உறவுக்குத் தாளம்
காதல் உலகத்தின் தாளம் கெட்டி மேளம் மணக்கோலம்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks