மென்மனம் கொண்ட செம்மல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 115 வது திரைக்காவியம் திருவருட் செல்வர் வெளியான நாள் இன்று. திருவருட் செல்வர் 28 யூலை 1967.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Forum Rules
Bookmarks