தனது முதல்படத்தை வெள்ளி விழா படமாகக் கொடுத்ததுடன், அதிக வெள்ளிவிழா படங்களை தமிழ் திரை உலகிற்கு கொடுத்த, வெள்ளிவிழா நாயகன், தமிழ் திரை உலகின் விடி வெள்ளி திரைஉலக நாயகன் சிவாஜி கணேசன் அவர்களின் 104 வது திரை காவியம் திருவிளையாடல் வெளிவந்து வசூலில் சாதனை படைத்த நாள் இன்று திருவிளையாடல் யூலை 31 1965
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Forum Rules
Bookmarks