- 
	
			
				
					25th June 2018, 11:46 PM
				
			
			
				
					#11
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Platinum Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							நான் கடந்த இருவார காலமாக ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன். கோல்டுகோஸ்ட் ,மெல்போர்ன், சிட்னி  ஆகிய நகரங்களுக்கு சுற்றுலா நிமித்தம் சென்ற காரணத்தினால் திரியில் பதிவுகள் செய்ய இயலவில்லை. 
 மீண்டும் திரியில் இணைந்து பதிவுகள் தொடருவதில் மகிழ்ச்சி.
 ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் இனிதாகவும், பயனுள்ளதாகவும், சுவையாகவும்,
 ரசிக்கத்தக்க வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .அதுபற்றி ஒய்வு நேரத்தில் நண்பர்களுக்கு செய்திகளை பதிவிடுகிறேன். ஒரே வரியில் சொல்வதாக இருந்தால் அவர்களுடைய முன்னேற்றம், நாகரிகம், ஒழுக்கம், கட்டுப்பாடு என
 பல வகைகளில் சிறந்து விளங்குகிறார்கள். அந்த அளவிற்கு நமது நாடோ, மக்களோ
 முன்னேறுவதற்கு பல காலம் ஆகலாம். அதற்குள் அவர்கள் மிகவும் அட்வான்ஸாக
 சென்று விடுவார்கள். அதுபற்றி பின்னர் பதிவிடுகிறேன், நன்றி.
 
 
 ஆர். லோகநாதன்.
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							25th June 2018 11:46 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
Bookmarks