-
1st September 2018, 10:41 AM
#3401
Administrator
Platinum Hubber
மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மா ஒஹ் என்னையும் தாலாட்டம்மா
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
1st September 2018 10:41 AM
# ADS
Circuit advertisement
-
2nd September 2018, 01:36 AM
#3402
Senior Member
Seasoned Hubber
இது தான் முதல் ராத்திரி
அன்புக் காதலி என்னை ஆதரி
...........................................
திருமுக மங்கை திங்களின் தங்கை
நான் பாடும் நவராக மாலிகை
கடல் போல் கொஞ்சும் கைகளில்
வந்து சேர்ந்தாள் இந்த காவிரி
இது தான் முதல் ராத்திரி
அன்புக் காதலி என்னை ஆதரி...
எம். கிருஷ்ணன் நாயர்/வாலி/எம்.எஸ்.வி/கே.ஜெ. யேசுதாஸ் & வாணி ஜெயராம்/எம்.ஜி. ஆர் & வாணிஸ்ரீ
-
2nd September 2018, 04:17 AM
#3403
Senior Member
Veteran Hubber
konjum salangai oLi kettu
nenjil pongudhamma pudhiya paattu
vaNakkam RD !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
2nd September 2018, 06:33 AM
#3404
Senior Member
Seasoned Hubber
வணக்கம் ராஜ்! 
புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூமழை பொழிகிறது...
-
2nd September 2018, 06:36 AM
#3405
Administrator
Platinum Hubber
பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது
எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது
மங்கல குங்குமம் சிரிக்கின்றது
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
2nd September 2018, 06:41 AM
#3406
Senior Member
Seasoned Hubber
ஹாய் வேலன்! 
வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்க் கணைகள்...
-
2nd September 2018, 06:45 AM
#3407
Senior Member
Veteran Hubber
kaalangaLil avaL vasantham kalaigaLile avaL oviyam
MaadhangaLil avaL maargazhi
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
2nd September 2018, 06:45 AM
#3408
Administrator
Platinum Hubber
Vanakkam RD!
Wishing you a blessed Gokulashtami...!
மலர்களிலே பல நிறம் கண்டேன்
திருமால் அவன் வடிவம் அதில் கண்டேன்
மலர்களிலே பல மணம் கண்டேன்
அதில் மாதவன் கருணை மனம் கண்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
2nd September 2018, 06:50 AM
#3409
Senior Member
Seasoned Hubber
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்
நாலிலே ஒன்று தான் நாணமும் இன்றுதான்
நாயகன் பொன்மணி நாயகி பைங்கிளி...
-
2nd September 2018, 06:52 AM
#3410
Administrator
Platinum Hubber
ஆவணி மலரே ஐப்பசி மழையே
கார்த்திகை விளக்கின் தனி ஒளியே
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks