Quote Originally Posted by pavalamani pragasam View Post
யாரோ இவள் யாரோ
கண்டே மனம் திக்காதோ
சொற்கள் எல்லாம் சிக்காதோ
தொண்டை குழி விக்காதோ

Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இவள் தேவதை இதழ் மாதுளை
நிலா மேடையில் கலா நாடகம்
கனாக்கள் இல்லை காண்பதுண்மையே...