-
4th March 2025, 07:33 AM
#641
Senior Member
Platinum Hubber
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
-
4th March 2025 07:33 AM
# ADS
Circuit advertisement
-
4th March 2025, 08:35 AM
#642
Administrator
Platinum Hubber
கார்த்திகை திருநாளே அழகே அழகே தீபங்கள் திருநாளே
இரவும் பகலும் முத்தமிட அந்த வானத்து பட்டு நிலா
மண்ணில் தேவதையா ஒளி வீசி வர
கொண்டாடும் கார்த்திகை திருநாளே
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
4th March 2025, 12:49 PM
#643
Senior Member
Platinum Hubber
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
-
4th March 2025, 04:28 PM
#644
Administrator
Platinum Hubber
இந்த உலகம் உனக்கு நீ மனது வைத்தால் கிடைக்கும்
காலமெல்லாம் உழைத்தோங்கி கண் கலங்கி நிற்பவனே
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
4th March 2025, 05:09 PM
#645
Senior Member
Platinum Hubber
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வதும் எனக்காக
-
4th March 2025, 06:37 PM
#646
Administrator
Platinum Hubber
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
4th March 2025, 09:16 PM
#647
Senior Member
Platinum Hubber
என் வீட்டு
ஜன்னல் எட்டி ஏன்
பாக்குற இள நெஞ்ச
தொட்டு தொட்டு நீ
தாக்குற கண்ணாலே
பேசாதே கல்யாணம்
பேசு
-
4th March 2025, 09:51 PM
#648
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
pavalamani pragasam
என் வீட்டு
ஜன்னல் எட்டி ஏன்
பாக்குற இள நெஞ்ச
தொட்டு தொட்டு நீ
தாக்குற கண்ணாலே
பேசாதே கல்யாணம்
பேசு
KAlyanam aanavare sowkyama ungal kannana pen mayilum sowkyama
-
5th March 2025, 06:17 AM
#649
Administrator
Platinum Hubber
கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என் மீது சாய வா
புண்னான நெஞ்சை பொன்னான கையால் பூ போல நீவ வா
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
5th March 2025, 09:30 AM
#650
Senior Member
Platinum Hubber
பூப்போல பூப்போல பிறக்கும் பால் போல பால் போல சிரிக்கும் மான் போல மான் போல துள்ளும் தேன் போல இதயத்தை அள்ளும்
Bookmarks