எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறுகட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே