-
21st January 2005, 01:43 PM
#101
Senior Member
Platinum Hubber
லேசாகுது மனசு தன்னாலே
நறுமலர் கொத்தின் மேலே
பட்டு ரெக்கை அசைக்கும்
வண்ணத்துப்பூச்சியை
பார்த்துக் கொண்டிருந்தாலே
செடி விருத்தி ஆகுதா
மகரந்த்த விநியோகத்தில்
ஈடில்லா இன்பம் பிறக்குதா
கண்கள் காணும் விருந்திலே
எது அதிகம் தெரியலே
lEsaakuthu manasu thannaalE
waRumalar koththin mElE
pattu rekkai asaikkum
vaNNaththuppUchchiyai
paarththuk koNdiruwthaalE
sedi viruththi aakuthaa
makarawththa viwiyOkaththil
Idillaa inpam piRakkuthaa
kaNkaL kaaNum viruwthilE
ethu athikam theriyalE
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
21st January 2005 01:43 PM
# ADS
Circuit advertisement
-
23rd January 2005, 09:16 AM
#102
Senior Member
Regular Hubber
«¾¢¸õ ¦¾Ã¢Â¡ «üÀý ¿¡ý
«¾¢¸õ À¡÷ò§¾ý þò¾¢Ã¢Â¢ø
Å¢¾¢Â¢ý ¦ºÂøÄ¡ø Å¢¨Çó¾ÐÅ¡ö - Óý§É
§Åñ¼¡ò ¾¼í¸ø þò¾¢Ã¢Â¢ø
º¢¨¾¨Åì ¸ñÎ ÁÉõ ¯¨¼Â
º¢È¸¡ö Åó¾Ð §Å¡Ãõ †ô
«¾¢§Ä þð§¼ý ÅÃ× À¡÷ò§¾
«îº¡½¢ À¢À¢ Åó¾¡÷ ¸Å¢Ô¼§É
º¢í¸ì ¸Å¢¨¾ ¨ºÄƒ¡×õ
¦ºÂ§Ä¡ý ¦À¡ÊÂý ³ÂôôÀý
¦ºí¸¾¢÷ ÀÃôÒõ „ì¾¢Ôõ
º¢ÈÒôÒî ¦ºöÔõ Áü§È¡Õõ
¾¢í¸û §¾¡Úõ ÅçÅñÎõ
¾¢ÉÓõ ¸Å¢¨¾ þ¼§ÅñÎõ
±í¸¨Ç ¿¢Úò¾¢Â «ðÁ¢ý§É
±Ç¢§Â¡ý ¦ºôÒõ ¿ýȢ¢Ð
þÚ¾¢î ¦º¡ø : ¿ýÈ¢ «øÄÐ þÐ
Dear Admin : thank u to make my favourite thread as sticky.
regards
wordless Kajan
-
23rd January 2005, 04:43 PM
#103
Senior Member
Platinum Hubber
இது எனக்குக் கிடைத்த போக்கிடம்
என் பொழுதை இனிதாய் போக்குமிடம்
போற்றலும் தூற்றலும் கண்ட களம்
நெற்றிக்கண்ணை திறப்போரும் உண்டு
குற்றம் காண அஞ்சாத நக்கீரரும்
சோர்வின்றி தொடர்ந்திட ரசிக்கின்ற
மௌன ஆதரவும் அதிகமுண்டிங்கு
பார்ப்பதை படிப்பதை பகிர்ந்திட
பரவசமாய் வார்த்தைகளில் ஆடிட
முகந்தெரியா பேர்களிடை முகிழ்கின்ற
நட்பை வளர்க்கும் நல்ல பூங்காவனம்
அழகிய அசுரர்களை அசைவ காதலர்களை
சொக்கும் விழிகளால் கொக்கி போட்டிழுக்கும்
இடையறா சின்னத்திரை காட்சி துரத்த
பண்பாடு பீடுறுமிங்கு புகலானேன் தஞ்சம்
இனிப்பை சுற்றும் எறும்பாய் தேனைக்கண்ட ஈயாய்
கள்ளுண்ட நரியாய் களித்துக்கிடப்பேன் இங்கே
ithu enakkuk kidaiththa pOkkidam
en pozuthai inithaay pOkkumidam
pORRalum thURRalum kaNda kaLam
weRRikkaNNai thiRappOrum uNdu
kuRRam kaaNa anjsaatha wakkIrarum
sOrvinRi thodarwthida rasikkinRa
mauna aatharavum athikamuNdingku
paarppathai padippathai pakirwthida
paravasamaay vaarththaikaLil aadida
mukawtheriyaa pErkaLidai mukizkinRa
watpai vaLarkkum walla pUngkaavanam
azakiya asurarkaLai asaiva kaathalarkaLai
sokkum vizikaLaal kokki pOttizukkum
idaiyaRaa sinnaththirai kaatchi thuraththa
paNpaadu pIduRumingku pukalaanEn thanjsam
inippai suRRum eRumpaay thEnaikkaNda Iyaay
kaLLuNda wariyaay kaLiththukkidappEn ingkE
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
23rd January 2005, 06:58 PM
#104
Senior Member
Regular Hubber
þí§¸ ´Õ §ÅôÀÁÃ츢¨Ç¸Ç¢§Ä
§ÅñÊ즸¡ñÎ ÀÄ ¦¾¡ðÊø¸û!
ÌÆó¨¾ÅÃõ §ÅñÊò¾ÅÁ¢ÕìÌõ
¦Àü§È¡÷¸û ´ÕÒÈÁ¢Õì¸
Ìô¨Àò¦¾¡ðÊìÌì ¸¡× ¦¸¡ÎìÌõ
¸ø¦¿ïºí¸§Ç!
¸ûÇ¢ôÀ¡ø «Ç¢òиɢÁƨĨÂ
«ûǢţº¢ ±È¢Å¨¾ þɢ¡ÅÐ ¿¢ÚòÐí¸û.
¬ñ¼Åý À¨¼ôÀ¢ø ¬ñ ±ýÉ ¦Àñ ±ýÉ
«È¢óÐ ¦¸¡ñÎ «¨Á¾¢ «¨¼Å¡ö ¦Àñ§½.
'...¨„ă¡....
-
23rd January 2005, 09:52 PM
#105
Senior Member
Platinum Hubber
பெண்ணே உன்னிடம்தான் எத்தனை ஆயுதம்
வாளொக்கும் நாவால் வீழ்த்துகிறாய் பலரை
கண்ணீரால் கரைக்கிறாய் மீதிப்பேரை
அடடா மிரணுதான் போகிறது ஆணினம்
பேடையே தேவைதானா இந்தக் கலவரம்
அகிலத்து வாழ்வுதனில் நீ ஒரு வரம்
காதலுக்கு வேண்டும் கண்டிப்பாய் காமம்
காமத்தை கடந்து வெல்வது தாய்மை
கணக்காய் அளந்து வை காண்பாய் இனிமை
peNNE unnidamthaan eththanai aayutham
vaaLokkum waavaal vIzththukiRaay palarai
kaNNIraal karaikkiRaay mIthippErai
adadaa miraNuthaan pOkiRathu aaNinam
pEdaiyE thEvaithaanaa iwthak kalavaram
akilaththu vaazvuthanil wI oru varam
kaathalukku vENdum kaNdippaay kaamam
kaamaththai kadawthu velvathu thaaymai
kaNakkaay aLawthu vai kaaNpaay inimai
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
27th January 2005, 05:18 PM
#106
Senior Member
Platinum Hubber
þÉ¢¨Áì §¸¡Äí¸Ç¢ý ¦ÁøĢ ¸£üÚ¸û.
Å¢¾Å¢¾Á¡É ÅÊÅí¸Ç¡ö «ÅüÈ¢ý ÀÊÁí¸û.
¸ñ½£÷ ¦¾Ç¢òÐ
«¾ý ¬¾¡Ãò¾¢ø ÀǢÎõ ¦Åû¨Ç¸û.
«ùÅô¦À¡ØÐ ¾ñ½£÷ À¢ÃÅ¡¸ò¾¢ø
«¾ý ®Ãò¾¢ø ¸¨Ã󧾡Îõ §Áüâî͸û.
Ũ¸ôÀÎò¾¢ «Æ¸¡ö þ𼨾
¦¿¡Êô ¦À¡Ø¾¢ø ¸¡ð¼¡üÚ ¦ÅûÇÁ¡ö
¸¨Ãò¾¢Îõ ¸ñ½£÷ À¢ÃÅ¡¸í¸û.
Á£ñÎõ Ò¾¢Â¾¡ö ÒÉ÷ƒýÁì §¸¡Äí¸û.
Shakthiprabha
-
27th January 2005, 08:14 PM
#107
Senior Member
Platinum Hubber
கோலங்கள் போடும் தளிர் விரல்கள்
அசப்பில் இளம்பிஞ்சு வெண்டைக்காய்கள்
அவை செய்யும் பல அதிசய வேலைகள்
சரஞ்சரமாய் நாரில் பூத்தொடுக்கும்
வண்ண வண்ணமாய் நூலில் பின்னலிடும்
வீணையின் தந்தியோடு மனதை மீட்டும்
அமிர்தமாய் சமைத்து பசியாற்றும்
கணிணியில் நாட்டியம் ஆடிக்காட்டும்
தொட்டிலில் குழந்தையை ஆட்டிவிடும்
அப்படியே அழகாய் உலகை நடத்திடும்
kOlangkaL pOdum thaLir viralkaL
asappil iLampinjsu veNdaikkaaykaL
avai seyyum pala athisaya vElaikaL
saranjsaramaay waaril pUththodukkum
vaNNa vaNNamaay wUlil pinnalidum
vINaiyin thawthiyOdu manathai mIttum
amirthamaay samaiththu pasiyaaRRum
kaNiNiyil waattiyam aadikkaattum
thottilil kuzawthaiyai aattividum
appadiyE azakaay ulakai wadaththidum
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
8th February 2005, 07:58 AM
#108
Member
Junior Hubber
¿¡Ûõ ´Õ§Å¸òÐÄ ±Ø¾§ÈýÛ ¦º¡øÄ¢ð§¼ý .. ¯Ä¸ò¨¾ ¿¼ò¾¢Îõ ?? ±ýÉ ¬ÃõÀ¢ì¸¢ÈÐ ??
¾¨Ä¨Â À¢îº¢ðÎ þÕ째ý
«õÒ¼ý
³ÂôÀý
-
8th February 2005, 04:55 PM
#109
Senior Member
Regular Hubber
kavidhaikkukavidhai marrum pattukku paattu
¯Ä¨¸ ¿¼ò¾¢Îõ
¯ÈÅ¡ö þ¨Æó¾¢Îõ
¸Äì¸õ ÅÕ¨¸Â¢ø
¸ñÁÄ÷ó¾ÕÙõ
þÃì¸õ ¦¸¡ñÊÎõ
®¨¸ÁÉõ¾Õõ
«ý¨À «Ç¢ìÌõ
«ÉÀ¡Â¢ÕìÌõ
«ÅÉ¢¨Â ¬Ùõ
¬ñ¼Åý ´ÕŧÉ
áÄ¢ø þ¨Æ¡ö
âÅ¢ø §¾É¡ö
¯¼Ä¢ø ¯Â¢Ã¡ö
¯¼ý ¸Äó¾¢ÕôÀ¡ý.
*******¾¨Ä À¢îº¢ì¸¡§¾ ¾õÀ£..¿¡ý ±Ø¾¢ð§¼ý ¯É측¸...!!
-
8th February 2005, 06:34 PM
#110
Senior Member
Regular Hubber
yEnadi?
¸Äó¾¢¼ µÊ ÅÕõ ¿¾¢Â¾¨É
¾ÎôÀ¾¢ø¨Ä ¸¼ø
¿¨Éò¾¢¼ µÊ ÅÕõ Á¨Æ¾¨É
ÁÚôÀ¾¢ø¨Ä ¿¢Äõ
Ѹ÷ó¾¢¼ò ¾ØÅ¢Îõ ¦¾ýÈø¾¨É
Å¢ÃðΞ¢ø¨Ä ÁÄ÷
Ţøò¾¢ø ¾£öó¾¢Îõ ±¨É§Â¡
Å¢ÄìÌŧ¾ÉÊ º¸¢§Â?
Bookmarks