-
12th June 2009, 06:55 PM
#11
Senior Member
Veteran Hubber

Originally Posted by
hamid
Dear Murali

oru naal munnadi ezuthi irukkalaam..anyway good writeup..
Same like that, if Murali sir wrote his verygood points about Devika in the first page itself, definitely Padmini will not get this much lead.

Originally Posted by
hamid

For me the best Sivaji film.. I can watch it any number of times.. In college it was rereleased.. I went to Morning show alone.. and went to evening show taking more friends and
all of them watched night show..

Originally Posted by
Murali Srinivas
என்ன சொல்வது! காலத்தால் அழிக்க முடியாத காவியம்.
marupadiyum

உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை. (ஆனால் அதுக்கு Vanishree மட்டும் காரணமில்லை. எல்லாம் அற்புதமாக அமைந்தது)

Originally Posted by
hamid
the climax dialogues " தன்னையே அறியாவளுக்கு சுயகவுரவம் எதுக்கு? அது எப்படி இருக்க முடியும்.. எல்லாமே இப்பதானே புரியுது"
Creidt goes to dialogue writer Balamurugan.

Originally Posted by
hamid
anybody who acted in that movie Vasantha maalikai would have become NT fan's favourite..
but nobody could have done it better than VS 
இது வெறும் மாயை. நீலவானத்தில் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு சூப்பர் பெர்ஃபாமென்ஸ்கள் இருக்கு. நடிகர்திலகத்துடன் யார் நடித்தாலும் அவர்களுக்கு நடிப்பு வந்துவிடும். ஏன் எங்கிருந்தோ வந்தாளில் ஜெயலலிதா செய்யாததையா, வசந்தமாளிகையில் இவர் செய்து விட்டார்?.
முரளி சார் சொன்ன அந்த பாவமன்னிப்பு காட்சி ஒன்று போதும். பின்னணியில் சுசீலாவும், எம்.எஸ்.வி.யும் ஸ்லோமோஷனில் 'பாலிருக்கும் பழமிருக்கும்' பாட, ரகீம் கைகளில் மேரி முகம் புதைத்து கண்ணீர் விடும் காட்சியை எந்த வசனத்திலும் சொல்லி விட முடியாது.
Yes, DEVIKA always the best.
-
12th June 2009 06:55 PM
# ADS
Circuit advertisement
Bookmarks