-
16th August 2009, 03:37 PM
#1
EchchangaL
[tscii]Vanakkam! Greetings from Chennai!
With my Wife and Son having left for US, I decided to pen my feelings and presto, it turned out to read like a kavidhai... would be happy to read your reactions...
thank you.
regards,
ramjee
எச்சஙகள்
என் பாக்கெட்டை காலி செய்கிறேன்
என் பெட்டியய் காலி செய்து இறக்கி வைக்கிறேன்
இரவில், கடிகாரத்தை சுழற்றி வைக்கிறேன், காலையில் என்னை எழுப்ப...
என் பழைய புகைப்படஙளை பார்கிறேன்
என்னை நானே பார்த்து மகிழ
வேறு என்ன செய்ய
காலம் அதன் வேலையை செய்துவிட்டது
என் பெயரை நானே சொல்லி அழைத்து, விடை கொடுக்கிறேன்
எனக்கு என் மனைவி மீது ஆசை அதிகம்
ஆனால் அவளையும் நான் வெகு தூரத்திற்கு அனுப்பி வைக்கிறேன்
என் அப்பா அவர் அரியாசனத்தை விட்டு எழுந்து நிற்கின்றார்
மேகஙகளுடன் கலந்து...
நான் எப்படி பாடுவது?
காலம் யென்னை யார் என்ட்று எடுத்துக் காட்டுகிறது
நான் மாறி வருகிறேனாம்
நான் நானாக தானே இருக்கிறேன்?
என் உயிரில் என்னை நானே காலி செய்கிறேன்
என் உயிர் மட்டுமே என்சி நிற்கிறது
-
16th August 2009 03:37 PM
# ADS
Circuit advertisement
-
16th August 2009, 03:57 PM
#2
Senior Member
Platinum Hubber
அருமை! தொடர்ந்து எழுத மெருகு கூடும்! வாழ்த்துக்கள்!
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
16th August 2009, 06:22 PM
#3
-
22nd September 2009, 04:37 PM
#4
Devoted Hubber
Originally Posted by
Shontal
னன்றி. முயற்சி செய்வோம்
mikavum nantraka ullathu. thodarnthu yezhuthunkal nanbare
Liberty is my religion. Liberty of hand and brain -- of thought and labor. Liberty is the blossom and fruit of justice -- the perfume of mercy. Liberty is the seed and soil, the air and light, the dew and rain of progress, love and joy.
Bookmarks