-
7th February 2008, 08:07 AM
#111
Seasoned Hubber
thIviravAtham
தீவிரவாதம்
புரியாத புதிர்
அறியாத இலக்கு
ஆண்டவனின் கிருக்கல்
தெரியாத தோற்றம்
ஒரு பக்கம் சருக்கல்
மறு பக்கம் ஏற்றம்
கிழக்கில் அடித்த துயரம்
இயர்கையின் கொடும் சீற்றம்
மேற்கில உதித்த தீவிரம்
மனிதனால் வந்த நாசம்
வெளிநாட்டவரால் ஏற்றுமதி
இந்தியாவிர்குள் இறக்குமதி
இவற்றால் வரும் பிண குவிப்பு
அதனால் மக்கள் படும் தவிப்பு
எங்கும் பரவுகிர கலகம்
எங்கோ செல்கிரது உலகம்
மனதில் ஒரு கலக்கம்
தேவை எனக்கு விளக்கம்
எந்த பக்கம் ஆடும்
இயற்கை அன்னையின் ஓடம் ?
எங்கு முடியும் இப்பயணம் ?
என்று வரும் தீவிரவாததிற்கு மரணம் ?
thIviravAtham
puriyAtha puthir
aRiyAtha ilakku
ANdavanin kirukkal
theriyAtha thORRam
oru pakkam sarukkal
maRu pakkam ERRam
kizhakkil adiththa thuyaram
iyarkaiyin kodum sIRRam
mERkil udhiththa thIviram
manithanAl vantha nAsam
veLinAttavarAl ERRumathi
inthiyAvirkuL iRakkumathi
ivaRRAl varum piNa kuvippu
adhanAl makkaL padum thavippu
enggum paravugira kalagam
enggO selgirathu ulagam
manadhil oru kalakkam
thEvai enakku viLakkam
entha pakkam Adum
iyaRkai annaiyin Odam ?
enggu mudiyum ippayaNam ?
enRu varum thIviravAthathiRku maraNam ?
-
7th February 2008 08:07 AM
# ADS
Circuit advertisement
-
7th February 2008, 10:05 AM
#112
Senior Member
Platinum Hubber
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
8th February 2008, 06:10 AM
#113
Seasoned Hubber
பீபீ மேடம் : நன்றி
-
8th February 2008, 01:08 PM
#114
Senior Member
Diamond Hubber
Anbe Sivam
-
9th February 2008, 05:36 AM
#115
Seasoned Hubber
நன்றி வாசவி
-
15th September 2009, 05:45 PM
#116
Senior Member
Seasoned Hubber
Hi Des,
Nice Haiku kavidhaigal. Romba romba nalla irukku
Innum ezhudhunga....
Sudha
Coimbatore
---------------------------------------------
-
15th September 2009, 07:40 PM
#117
Seasoned Hubber
சுதா : மிக்க நன்றி, நிச்சயம் எழுதுவேன்
-
19th September 2009, 09:50 AM
#118
Senior Member
Veteran Hubber
Hello Designer,
What a pleasure to read your haikus! The poems that followed were very thought-provoking...such powerful words... for typing them out in tamglish as well Please do keep writing!
thIviravAtham was but
ragasiyamAnathOr ninaivu was truly beautiful...
alaiyAy paRantha kUnthal
thidIrena pArththa pArvaiyAl
silaiyAy ninRa ithayam
kaNgaLin kaLiyAttaththAl
malaiyAy ezhuntha kAthal
-nEsaththin -svAsaththAl
kavithai pAdum varigaL
mananggaL pinaintha pin
ini thEvai illai mozhigaL
Just wow...love those lines!
-
21st September 2009, 11:39 AM
#119
Seasoned Hubber
Thnx Q. Ya I will definitely 'compose' more such 'haikus' soon!
Bookmarks