-
26th February 2010, 12:08 AM
#11
Senior Member
Veteran Hubber
Originally Posted by
NOV
http://www.seanpaulkelley.com/?p=620
shocking, shameful or just plain condescending?
you decide!
No shocking (ஒரு வேலை வெளிநாட்டுக்காரன் சொல்றது வேணும்னா அப்படி தோணலாம் சிலருக்கு)
What he said I experience every day then why shocking?
இதனால்தான் நான் அடிக்கடி நினைப்பதுண்டு நம் நாடு ஒரு நல்ல சக்திவாய்ந்த தலைவனை பார்த்ததில்லை (காந்தி exception). இந்த நாடு குறைந்தபட்சம் இந்த அளவிற்கு (முன்னேறி!) இருக்கிறது என்றால் அதற்கு எதையும் எதிர்பாராமல் உழைக்கும் மக்கள் மட்டுமே
-
26th February 2010 12:08 AM
# ADS
Circuit advertisement
Bookmarks