-
17th May 2010, 08:31 PM
#11
Senior Member
Platinum Hubber
Originally Posted by
tvsankar
- There are 100 other external agents to spoil our health anyways So, perfect health is a myth under current conditions.
- அப்படி இல்லை.நாக்கை அடக்க வேண்டும்.
கிடைக்கறது என்பதற்காக சாப்பிடக்கூடாது.
உண்மை தான்.
ஆனால் நான் சொல்ல வந்தது - இன்று உலகில் பலருக்கும் "தூய காற்றும் நன்னீரும்" கிடைப்பதில்லையே. அதைத்தான்
அதனால் "நோயை நீக்கி விடுமப்பா, நூறு வயதும் தருமப்பா" வெறும் கனவாக ஆகிப்போனது.
-
17th May 2010 08:31 PM
# ADS
Circuit advertisement
Bookmarks