-
8th September 2010, 07:44 PM
#771
Senior Member
Veteran Hubber
Originally Posted by
raagadevan
http://timesofindia.indiatimes.com/india/One-in-three-Indians-utterly-corrupt-Former-CVC/articleshow/6518255.cms
//Almost one-third of Indians are "utterly corrupt" and half are "borderline", the outgoing head of the country's corruption watchdog has said, blaming increased wealth for much of the problem.//
who are these watch dogs ?
ஊரு வம்ப பேசும்
அட உண்மை சொல்ல கூசும்
போடும் நூறு வேஷம்
தினம் பொய்ய
சொல்லி ஏசும்
ஏ தில்லா டாங்கு டாங்கு
அட என்னா உங்க போங்கு
-
8th September 2010 07:44 PM
# ADS
Circuit advertisement
-
10th September 2010, 10:23 AM
#772
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
Sarna
Originally Posted by
raagadevan
http://timesofindia.indiatimes.com/india/One-in-three-Indians-utterly-corrupt-Former-CVC/articleshow/6518255.cms
//Almost one-third of Indians are "utterly corrupt" and half are "borderline", the outgoing head of the country's corruption
watchdog has said, blaming increased wealth for much of the problem.//
who are these watch dogs ?
In this case, it is "Pratyush Sinha, who retired as India's Central Vigilance Commissioner".
-
12th September 2010, 07:42 PM
#773
Senior Member
Veteran Hubber
http://www.apartmentratings.com/rate...n-1106846.html
and they have such thoughts !!!! i ll say ... yeh sahi jawab hain...Sukiyin sariyana badhil ...... its pathetic to see ppl have such preconceived thoughts about women from India ....
a real shame on those who have such thoughts !!!!
-
16th September 2010, 12:44 PM
#774
Senior Member
Veteran Hubber
1 அரிசியின் விலை கிலோ 44 ரூபாய் . ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.
2 பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.
3 வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.
4 பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட அம்புலன்சும்,தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!
5 ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள் . அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அறப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!
6 நாம் அணியும் ஊள்ளாடைகளும், ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பெற்ற கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கற்களும், பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.
7 நாம் குடிக்கும் லெமன் ஜீஸ்கள் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுகிறது.
8 மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
9 கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.
கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!
10 பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலாமவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை!
11 குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்!
ஊரு வம்ப பேசும்
அட உண்மை சொல்ல கூசும்
போடும் நூறு வேஷம்
தினம் பொய்ய
சொல்லி ஏசும்
ஏ தில்லா டாங்கு டாங்கு
அட என்னா உங்க போங்கு
-
16th September 2010, 04:53 PM
#775
Senior Member
Platinum Hubber
-
16th September 2010, 06:06 PM
#776
Senior Member
Senior Hubber
Sarna
-
16th September 2010, 06:36 PM
#777
Senior Member
Veteran Hubber
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
16th September 2010, 06:37 PM
#778
Senior Member
Veteran Hubber
App and kirukkan, thats a forward mail I recieved... got impressed and shared here... the credit should go to the real writer
ஊரு வம்ப பேசும்
அட உண்மை சொல்ல கூசும்
போடும் நூறு வேஷம்
தினம் பொய்ய
சொல்லி ஏசும்
ஏ தில்லா டாங்கு டாங்கு
அட என்னா உங்க போங்கு
-
21st September 2010, 10:40 PM
#779
Moderator
Diamond Hubber
-
21st September 2010, 11:26 PM
#780
Senior Member
Diamond Hubber
இந்தியர்கள் நாம பலரும் சொரணை அத்துப்போய் எதையும் கண்ணுக்குரதிள்ள, இதிர்ப்பும் தெரிவிப்பதில்லை. அப்படியே யாராவது எதிர்த்தாலும் அவரின் குளம் கோத்திரம் அறிந்து அவரையே திட்டுவது, அதையும் மீறி கடுமையாக திட்டினாலும், அரசியல்வாதிகள் அதை கட்டுப்பதேயில்லை.
இப்படி பல அசிங்கங்கள் நடந்து வெள்ளைக்காரனும் திட்டினாலாவது அரசியல்வாதிகளுக்கு சுரணை வருகிறதா பார்ப்போம்.
என்னை கேட்டால் இதைவிட பல மோசமான அசிங்கங்கள் நடந்து மத்திய அரசின் பேர் நாரவேண்டும் என்சு சொல்வேன்
Bookmarks