-
19th November 2011, 03:04 AM
#11
Senior Member
Platinum Hubber
genesis,
நாங்களெல்லாம் காத்து நின்னு பாட்டு உள்ள பஸ்ஸில் ஏறும் பழக்கம் கொண்டிருந்தவர்கள் என்ற முறையில் அது ஒரு பெரிய "USP" என்று அடித்துச்சொல்ல முடியும்.
அப்படி ஒரு "பொது உளவியல் புயல்" அடிக்க ராசா காரணம் என்பது என் கருத்து.
Kerala may have had more 'chAyakkadai' (tea stalls) but not many had box-speaker-music, not even cassette player stuff - mostly azhudhu vadiyuRa rAdio music only -
'mAnasa mainE varooo' 
Also, one would see KJY / KSC / LM pics typically on music shops in KL (even in 80's / 90's the recording center culture wasn't there), who were primarily counted responsible for sale at those counters and not the composers...contrast that with TN of 80's
-
19th November 2011 03:04 AM
# ADS
Circuit advertisement
Bookmarks