-
19th November 2011, 01:39 AM
#2281
Senior Member
Platinum Hubber
yw, skr 
Encyclopaediac information, as usual, Murali sir! Awesome!
Also, thank you for reminding yAthrA...
...though I haven't seen the movie, those songs were getting played everywhere in Palakkad during my first month - particularly the 'yamunE ninnudE' SJ song. It always brings up memories of how awful their food -the matta ari - tasted at that point of time
-
19th November 2011 01:39 AM
# ADS
Circuit advertisement
-
19th November 2011, 02:43 AM
#2282
Senior Member
Devoted Hubber

Originally Posted by
app_engine
I'll credit the IR-mania as the sole reason for pAttu in patti-thotti buses thru-out TN.
தமிழ்நாட்டுல இவ்வளவு பஸ்சு வசதிக்கே காரணம் ராசா தான் என்று சொல்லாமல் விட்டீர்களே, அது வரைக்கும் சந்தோசம்.
-
19th November 2011, 03:04 AM
#2283
Senior Member
Platinum Hubber
genesis,
நாங்களெல்லாம் காத்து நின்னு பாட்டு உள்ள பஸ்ஸில் ஏறும் பழக்கம் கொண்டிருந்தவர்கள் என்ற முறையில் அது ஒரு பெரிய "USP" என்று அடித்துச்சொல்ல முடியும்.
அப்படி ஒரு "பொது உளவியல் புயல்" அடிக்க ராசா காரணம் என்பது என் கருத்து.
Kerala may have had more 'chAyakkadai' (tea stalls) but not many had box-speaker-music, not even cassette player stuff - mostly azhudhu vadiyuRa rAdio music only -
'mAnasa mainE varooo' 
Also, one would see KJY / KSC / LM pics typically on music shops in KL (even in 80's / 90's the recording center culture wasn't there), who were primarily counted responsible for sale at those counters and not the composers...contrast that with TN of 80's
-
19th November 2011, 07:11 AM
#2284
Senior Member
Veteran Hubber
-
19th November 2011, 07:20 AM
#2285
Senior Member
Veteran Hubber
நிச்சயமாக, பஸ்சில் ராஜா பாட்டு போடுவாங்கன்னு ஸ்கூல் days & காலேஜ் days பஸ் ஸ்டாண்ட் ஓரமா வெயிட் பண்ணி போவோம்.
பாட்டு முடியாததனால் இறங்காமல் அடுத்த stop இல் இறங்கி திரும்பி நடப்போம்.
எனக்கு தெரிஞ்சு ரஹ்மான் பாட்டு போடுவாங்க, விஸ்வநாதன் பாட்டு போடுவாங்க பஸ்லே என்றெல்லாம் popularity இருந்தா மாதிரி தெரியலை, கேள்வி படலை.
ஆனால் இளையராஜா பாடல்கள் enjoyed அந்த trend.
தேங்க்ஸ் to the generosity of our loud ஸ்பீக்கர் culture , I enjoyed songs those days , sitting at my house 's veranda, while playing at the palace ground , traveling in buses etc ..

vinatha.
Last edited by baroque; 19th November 2011 at 07:35 AM.
-
20th November 2011, 04:37 AM
#2286
Senior Member
Veteran Hubber
Pinniteenga App once again!
Great memories and you are even covering other states as well, too good
. Apt for the memorable song for any occasion!
-
20th November 2011, 01:28 PM
#2287
Junior Member
Devoted Hubber
ரொம்ப சரியா சொன்னீங்க.. இப்போதும் அது தொடருது.. சமீபத்துல ஊருக்கு போயிருந்தோம், ரொம்ப நாளைக்கு பிறகு. எனக்கு பஸ்ல போக ரொம்ப ஆசை. போன பஸ்ல எல்லாம் புது பாடல்கள் ஒலிப்பரப்பினார்கள். எல்லோரும் டாலடிக்கும் செல்போன்களை கையில வெச்சுக்கிட்டு, சிலர் பேசறாங்க, சிலர் பழைய பாடல்களா கேட்டாங்க.. இதுல ஆச்சர்யம் இல்லை. செல்போன் இருந்தா இதெல்லாம் சகஜம் தான். ஏறக்குறைய எல்லா பஸ்சிலும் இது தான் வழக்கமா இருந்ததை பார்த்தேன்.
ஆனால், நான் பட்டுகோட்டையிலிருந்து தஞ்சாவூர் போன ஒரு பஸ்சிலும், பட்டுகோட்டையிலிருந்து வேளாங்கண்ணி போன ஒரு பஸ்சிலும், ராஜா கோர்வை பாடல்கள் போட்டார்கள். ஆத்து மேட்டுல, வெளக்கு வெச்ச நேரத்துல, சாம கோழி, பூவாடை காற்று போன்ற பிரமாதமான பாடல்கள்... என் கண்ணால் பார்த்ததை நானே நம்பவில்லை, நான் ரசித்து கேட்டது ஒருபுறம், ஆனால் அந்த பஸ்களில் வேறு பயணிகள் யாரும் செல்போனில் பேசியோ, செல்போனில் பாடல்கள் கேட்டோ நான் பார்க்கவில்லை. என்னை போலவே எல்லோரும் பாடல்களை ரசித்திருக்க வேண்டும்.
-
20th November 2011, 02:40 PM
#2288
Senior Member
Devoted Hubber

Originally Posted by
app_engine
Also, one would see KJY / KSC / LM pics typically on music shops in KL (even in 80's / 90's the recording center culture wasn't there), who were primarily counted responsible for sale at those counters and not the composers...contrast that with TN of 80's

You have brought a very important point here... we all want to identify or highlight just "our" people. In youtube many Malayalam songs are simply highlighting KJY, Telugu songs highlighting SPB, Kannada songs highlighting Rajkumar and Tamil songs highlighting IR or ARR. If you read the comments for those songs.. you can see more than 70% folks are again talking about the greatness of KJY in Malayalam, SPB in Telugu, etc. etc.,
I think it is just human nature.
-
20th November 2011, 03:12 PM
#2289
Senior Member
Seasoned Hubber
but the songs are creation of MDs. So we are correct
-
21st November 2011, 02:43 AM
#2290
Senior Member
Veteran Hubber
Bus il matuma raja songs culture vandhadhu....... Theatre il lum dhan.. Sivaji padamum MGR padkum
matumave vandha ennoda village ilum, other villlage ilum, Ilaiyaraja padam endru solli padam vandhadhae.
adhai solla indha pakkam pathadhu......... Ilaiyaraja vinal, Ethanai Nadigargal padam..... andha punniyam
kandipaga Ilaiyaraja ku irukum..
OOr vizhakalilum, Veetu Function.. ellavatrilum..... Ilaiyaraja paatu vaitha Culture.. saadharanam ilai adhu......
Bus Culture is something Sweet................ Asaiyae.. Ilaiyaraja paatu padara bus la , nalla road la poganam......
Thank u Friends.. for the topic................
Bookmarks