-
29th November 2011, 09:10 AM
#11
Senior Member
Diamond Hubber
நன்றி Sathish and LM. I am more interested in buying earphones than headphones as I am listening to songs only during my bus travel to office.
@Sathish, $139.00 டாலரா? யம்மாடியோவ். வீட்டுல கொன்னே போட்டுருவாங்க! பசங்க எல்லாம் கொஞ்சம் வளரட்டும். ஒடச்சி போட்டுருவானுங்க. அப்புறமா வாங்கிக்கிறேன். (அந்த நேரத்துல வெலையும் கொஞ்சம் கொறைஞ்சிருக்கும்
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
29th November 2011 09:10 AM
# ADS
Circuit advertisement
Bookmarks