-
10th January 2012, 10:50 PM
#11
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் சார்,
தாங்கள் பதிவிட்ட புகைப்படங்களும், வீடியோக்களும், நெய்வேலியில் 'தானே' புயல் ஏற்படுத்திய பாதிப்பை கண்முன்னே நிறுத்தி கண்களில் கண்ணீரைப் பெருக்கெடுக்கச் செய்துவிட்டது. தங்கள்பகுதிவாழ் குடிமக்கள் எல்லாத் துயரங்களிலிருந்தும் சீக்கிரமே மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனையும், நமது இதயதெய்வத்தையும் மனமார வேண்டுகிறேன். எல்லோருக்காகவும் அனுதினமும் பிரார்த்திக்கிறேன்.
கனத்த இதயத்துடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
10th January 2012 10:50 PM
# ADS
Circuit advertisement
Bookmarks