-
13th January 2012, 08:16 AM
#11
Senior Member
Seasoned Hubber
டியர் ராஜேஷ், ஆர் ஆர், ஜே ஆர், வாசுதேவன், ஜோ, ராகேஷ் மற்றும் நண்பர்களுக்கு,
தங்களுடைய வாழ்த்துக்களுடனும், அன்புடனும், ஆசியுடனும் நமது அமைப்பு ஓங்கி வளரும் என்பதில் ஐயமில்லை. தங்கள் அனைவருக்கும் நமது அனைவர் சார்பிலும் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
திரு மகேந்திரா அவர்கள் கூறியது போல் இது ஒரு துவக்கம் தான். நாம் அனைவரும் நாம் வசிக்கும் இடத்திலேயே இது போன்று அமைப்புகளை உருவாக்கி நடிகர் திலகத்தின் புகழ் பாடலாம். அதற்கு இது ஓர் அடித்தளமாய் அமையட்டும்.
இதற்கான முயற்சிகளை முழுவேகத்தில் எடுத்த முரளிசாருக்குத் தான் நமது நன்றிகள் சென்றடைய வேண்டும். அவருக்கு நமது சிறப்பு நன்றி.
அன்புடன்
-
13th January 2012 08:16 AM
# ADS
Circuit advertisement
Bookmarks