-
13th January 2012, 08:22 PM
#1911
Senior Member
Seasoned Hubber

சிறந்த நடிகர்களுள் ஒருவரான திரு எம்.ஜி.சக்கரபாணி அவர்களின் நூற்றாண்டு நிறைந்து 101வது ஆண்டு இன்று 13.01.2012 அனுசரிக்கப் படுகிறது. எம்.ஜி.ஆரின் சகோதரராக மட்டுமன்றி, சிறந்த திறமை வாய்ந்த நடிகராக, பல பாத்திரங்களில் சோபித்து தனக்கெனத் தனித் தன்மையை வகுத்து தனியிடம் பிடித்த திரு எம்.ஜி.சக்கரபாணி அவர்களின் நூற்றாண்டு தமிழ்த்திரையுலகில் உள்ளவர்கள் சிறப்பாகக் கொண்டாடி இருக்க வேண்டும். இருந்தாலும் தன் பாட்டனாரின் நூற்றாண்டை மறக்காமல் கொண்டாடி வரும் திரு எம்.சி.பிரதீப் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள். திரு எம்.ஜி.சக்கரபாணி அவர்களுக்கு சிறப்பான முறையில் ஒரு காணொளியினை வெளியிட்டுள்ளார். நம் பார்வைக்காக இதோ அந்த யூட்யூப் வீடியோ..
-
13th January 2012 08:22 PM
# ADS
Circuit advertisement
-
13th January 2012, 08:27 PM
#1912
Senior Member
Diamond Hubber
நன்றி திரு பார்த்தசாரதி அவர்களே!
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 13th January 2012 at 08:39 PM.
-
13th January 2012, 08:58 PM
#1913
Senior Member
Diamond Hubber
Nadigar Thilagam Film Appreciation Society வளமுடன் வளர்ந்தோங்க வளமான வாழ்த்துக்கள்.
Nadigar Thilagam Film Appreciation Society யின் முதல் திரையீட்டுக் காவியமே முத்தான காவியம். தேர்ந்தெடுத்த அன்பு ராகவேந்திரன் சாருக்கும், முத்தான முரளி சாருக்கும் நன்றி. (இதில் என்னுடைய சுயநலமும் கலந்திருக்கிறது. நான் எனது வாழ்க்கையில் முதன் முதலாக பார்த்த திரைக்காவியம் 'பார்த்தால் பசிதீரும்'. அதுவே Nadigar Thilagam Film Appreciation Society யின் முதல் படமாகத் திரையிடப்பட இருக்கும்போது சந்தோஷத்திற்கு கேக்கணுமா..) Nadigar Thilagam Film Appreciation Society க்கு இந்த எளியேனின் சிறு அன்புப் பரிசு

'பார்த்தால் பசிதீரும்' படப்பிடிப்பில் நம் இதய தெய்வம்.

அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 13th January 2012 at 09:10 PM.
-
13th January 2012, 09:14 PM
#1914
Senior Member
Seasoned Hubber
All the very Best for NTFANS.
A long time dream come true.
My heartfelt appreciation & thanks to Murali sir, who kept me updated about the upcoming events, Raghavendra sir, Pammalar, Mr. YGP, Mr. Mohanram, Auditor Sridhar sir and many other great souls who had put in their heart & soul into this meaningful service. There can never be a greater tribute to our beloved NT, than this.
My only worry is that I am not able to participate in all these events, actively. However, I will definitely try to make it on the BIG DAY.
Once again, CONGRATULATIONS !!!
Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad
-
13th January 2012, 09:18 PM
#1915
Senior Member
Diamond Hubber
காவியத் தலைவரின் 'காவேரி' (13-01-1955)
'காவேரி' திரைக் காவியத்தின் மிக அரிய ஒரிஜினல் போஸ்டர்.
காவிரி மைந்தனின் கலக்கல் போஸ்டர்( ஆர்ட் பிரிண்ட்)

அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 13th January 2012 at 09:38 PM.
-
14th January 2012, 04:59 AM
#1916
Junior Member
Senior Hubber
-
14th January 2012, 05:42 AM
#1917
Senior Member
Seasoned Hubber
best wishes for the Nadigar Thilagam Film Appreciation Society
-
14th January 2012, 06:16 AM
#1918
Senior Member
Seasoned Hubber
[QUOTE=RAGHAVENDRA;799063]அன்பு நண்பர்களே,
நமது சொஸைட்டி துவக்க விழாவினைப் பற்றிய ஒரு காணொளியினை அன்பு நண்பர் திரு நிகில் முருகன் அவர்கள் தன்னுடைய காணொளி சேனலில் அளித்துள்ளார். திரு மகேந்திரா அவர்கள் இந்த விழாவினைப் பற்றிய விரிவான செய்தியினை அளித்துள்ளார். அதனை இங்கே அளிப்பதில் பெருமகிழ்வுறுகிறேன். திரு நிகில், திரு மகேந்திரா மற்றும் திருமதி சுதா மகேந்திரா அவர்களுக்கு நமது உளமார்ந்த நன்றி.
/QUOTE]
Very Nice Interview by Thiru.YGM. Thanks again to all for this effort.
Last edited by KCSHEKAR; 14th January 2012 at 07:49 AM.
-
14th January 2012, 06:27 AM
#1919
Senior Member
Seasoned Hubber
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...............
Last edited by KCSHEKAR; 14th January 2012 at 12:13 PM.
-
14th January 2012, 07:48 AM
#1920
Senior Member
Diamond Hubber
Bookmarks