-
6th February 2012, 05:46 PM
#11
Senior Member
Diamond Hubber
http://www.facebook.com/permalink.ph...1¬if_t=like
Badri Seshadri
Edison dies in 1931. Edison is not a scientist and was only a techno-innovator. He is unlikely to have known much about cosmology.
#Pichaikaaran Sgl அந்த சம்பவம் கற்பனையாக இருக்க கூடும் என்று ரஜினியே சொல்லி விட்டார்.. இதை விக்கி லீக்ஸ் விமல் துப்பு துலக்குகிறார் என்றால் , நீங்களுமா?!!
20 hours ago
#Balachandar Muruganantham அந்த சம்பவம் உண்மையாக நடந்ததா இல்லையா....என்று தெரியவில்லை. ரஜினி அச்சம்பவத்தினை சொன்னதால் எனது மனதில் ஆழ்ந்து பதிந்தது. ஒரு நல்ல கருத்தினை பதிந்தமைக்கு ரஜினி எனது மனதில் எங்கோ சென்றுவிட்டார். எடிசனும் கூட.... விதண்டா வாதம் பேசுவோரை எப்படி அடக்க முடியும் என்பதற்கு ரஜினி எங்கேயோ படித்து சொன்ன கதை ஒரு பாடம்.
19 hours ago
#Badri Seshadri
இது நல்ல கருத்து என்கிறீர்கள். என்னைப் பொருத்தளவு, உண்மைக் கதையோ, உடான்ஸ் கதையோ, இது மோசமான கருத்து. இதற்கு வலு சேர்ப்பது இருவர்: (1) எடிசன், (2) ரஜினி. ரஜினி இந்தக் கதையைச் சொன்னதால் இது பிரமாதமான கதை என்று நம்பும் எண்ணாயிரம் கோடிப் பேர். ...Large systems can be self-organizing. Small models cannot. மாபெரும் கோள் குடும்பங்கள் இயல்பாக உருவாகும் சாத்தியக் கூறுகள் உள்ளன. அதற்குக் கடவுள் என்று ஒருவர் தேவையில்லை. ஆனால் சிறு சூரியக் குடும்ப மாதிரியை உருவாக்க ஒரு படைப்பாளி/பொறியாளர் தேவை. இரண்டையும் முடிச்சுப் போட்டு கடவுள் இருக்கிறார் என்ற நிரூபணத்தை எடிசன் வாயிலாக வருமாறு ரஜினி காட்டியிருப்பதை ஓர் அறிவியல்வாதியாக எதிர்க்கவேண்டியது என் கடமை.See More
6 hours ago · 5
#Rajkumar Muthuveeran பத்ரி- உங்கள் கடமை உணர்வை பாராட்டுகின்றேன். கட்டுக்கதைகள் மூலமாக கருத்துப் பிரச்சாரங்கள் செய்வது நீண்டகாலமாக நடந்துவருவதுதான். எல்லாவற்றியும் அறிவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் வாழ்க்கை சுவாரஸ்யமற்றுப் போகும். கடவுளையும் அறிவியலையும் வேறுபடுத்தி பார்க்கும்போதுதான் பிரச்சனை எழுகிறது. ஏதோ ஒரு புள்ளியில் அறிவியலும் கடவுளும் ஒன்றே என்பதற்கான சாத்தியத்தை இல்லை என்று சொல்லிவிட முடியாது.
5 hours ago
#Badri Seshadri ஏதோ ஒரு புள்ளியில் அறிவியலும் கடவுளும் ஒன்றே என்ற உங்கள் கூற்று எனக்கு உடன்பாடில்லை.
-
6th February 2012 05:46 PM
# ADS
Circuit advertisement
Bookmarks