இந்த சொற்களின் அர்த்தம் என்ன?

அடுத்தாரி
லோ கழற்றி
நவிள் பறக்க.

இவைகள் அகராதியில் இல்லை ஆனால் நான் படிக்கும் புதினத்தில் உண்டு. யாழ்ப்பாணத்தமிழர்கள், எனக்கு உதவி செய்யுங்கள்.