-
26th April 2012, 07:36 PM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Avadi to America
படப்பிடிப்பு இடைவேளையில் ஒரு ஐந்து நிமிடம் கிடைத்தால் போதும்… ‘ஓ.. ரொம்ப ஸ்வெட்டிங்கா இருக்கு… நான் கேரவன்ல வெயிட் பண்றேன்!’ என்று கூறிவிட்டு ஓடும் காலம் இது. சுள்ளானாக இருந்தாலும் சும்மா நடிகராக இருந்தாலும் இந்த கேரவன் இல்லாவிட்டால் வேலைக்காகாது இன்றைக்கு!
இங்கு நீங்கள் பார்ப்பது ரஜினி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த ஆரம்ப நாட்களில் நடந்த ஜானி படப்பிடிப்பின் ஒரு உணவு இடைவேளைக் காட்சி (காட்டில் இரு ரஜினிகளும் மோதிக் கொள்ளும் காட்சி படமாக்கப்பட்ட போது!).
“ரஜினி சார் எப்போதுமே தனக்கு இது வேண்டும், ஸ்பெஷலாக இந்த வசதி வேண்டும் என்று கேட்டதில்லை. படப்பிடிப்பு இடைவேளையில் புல்வெளியின் ஏதோ ஒரு மூலையில் முகத்தில் கைக்குட்டையை மூடியபடி படுத்துக் கிடக்கும் ரஜினியை பல ஆண்டுகளாக பார்த்திருக்கிறேன். ஷூட்டிங்கில் எல்லோருக்கும் என்ன சாப்பாடோ அதுதான் அவருக்கும். எல்லோருடனும் சேர்ந்தே சாப்பிடுவார். இதற்கெல்லாம் காரணம், எளிமையாக இருக்க ரஜினி யாரிடமும் கற்றுக் கொள்ளவில்லை.. அது அவர் கூடப் பிறந்த குணம்!”
-இப்படிச் சொன்னவர், இயக்குநர் அமரர் ராஜசேகர் – தர்மதுரை அவுட்டோர் ஷூட்டிங்கின் போது (பேசும்படம்).
இந்தப் படத்தில், இயக்குநர் மகேந்திரன் எங்கிருக்கிறார் தெரிகிறதா!
left sidela ukkanthu manna nondikaan itu irukarey avarthan directornu nenaikiren.
Plum to start his attack on Humility Mafia.......
-
26th April 2012 07:36 PM
# ADS
Circuit advertisement
Bookmarks