-
28th April 2012, 06:42 AM
#3081
Junior Member
Newbie Hubber
அன்பு நண்பர்களே,
வாசு சார்,
படிக்காத மேதை ரங்கன் போல் திரியில் திரும்பியதற்கு வாழ்த்துக்கள்.இவ்வளவு அழகாக பாராட்டும் ஒருவர் பாராட்டை பெரும் பாக்கியம் அற்று ;போனேனே என்று ஒரு ஏக்கம் கொள்ள வைக்கும் அளவு வஞ்சனையற்ற பாராட்டு.பம்மலார் சார்பில் என் நன்றி.
முரளி சார்,
தங்களின் அரசியல் சார்ந்த எழுத்துக்களும் ,பம்மலார் சாரின் பதிவுகளுமே என்னை திரியின் பால் ஈர்த்த விஷயங்கள்.(பிறகு கார்த்திக்,சாரதா, சாரதி என்று பலரின் எழுத்துக்கள் தங்க வைத்தன.) தங்களை கவர்ந்த வரிகளை எழுதும் போதே என் டார்கெட் நீங்களே.உங்கள் பாராட்டுக்கு நன்றி.தங்களை அழைக்க Sumathi En Sundari இறுதி காட்சி போல், மது..... என்று இழுத்தாலே போதும் போல் உள்ளதே?
பம்மலார் சார்,
வாசு அவர்களின் எழுத்து பாராட்டை போல் ,பல ஆயிரம் மடங்கு உள்ளத்தினால் தங்களை பாராட்டி மகிழ்கிறேன்.நான் சுருக்கமாக அனுப்புவது கடிதம் அல்ல. உள்ளம். அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல. உங்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டு,மேலும் பிரசாதம் பெற எண்ணும் பக்தனின் பாமாலை
Last edited by Gopal.s; 28th April 2012 at 06:54 AM.
-
28th April 2012 06:42 AM
# ADS
Circuit advertisement
-
28th April 2012, 07:13 AM
#3082
Senior Member
Seasoned Hubber
சென்ற வாரம் 20.04.2012 முதல் ஒரு வாரத்திற்கு திருநாகேஸ்வரம் லட்சுமி திரையரங்கில் கர்ணன் திரையிடப்பட்டு வசூலை அள்ளிக் குவித்திருக்கிறது. அதன் மிக அருகிலேயே கூப்பிடு தொலைவிலேயே உள்ள திருநாகேஸ்வரம் Fakira திரையரங்கில் முதல் இரு நாட்களுக்கு ஒரு புதுப்படம் திரையிடப் பட்டிருக்கிறது. வரவேற்பின்றி தூக்கப்பட்டு மூன்றாவது நாள் மற்றொரு புதுப்படம் திரையிடப் பட்டு அதுவும் ஒரே நாளில் தூக்கப் பட்டுள்ளது. 4வது நாள் முதல் 4 நாட்களுக்கு நடிகர் திலகத்தை வெல்ல நடிகர் திலகத்தால்தான் முடியும் என்ற பழமொழிக்கேற்ப திருவருட்செல்வர் திரையிடப் பட்டு அது அமோகமாக வசூலை தந்துள்ளது.
இத்தகவலைத் தந்த திரு அய்யம்பெருமாள் அவர்களுக்கு நமது உளமார்ந்த நன்றி.
-
28th April 2012, 07:20 AM
#3083
Senior Member
Seasoned Hubber
அடுத்த வாரம் 50வது நாளைக் கடக்கும் ஊர்கள் - திரையரங்குகளின் விவரம்

நன்றி - திவ்யா பிலிம்ஸ்
Last edited by RAGHAVENDRA; 28th April 2012 at 07:32 AM.
-
28th April 2012, 07:50 AM
#3084
Junior Member
Newbie Hubber
அன்பு வாசுதேவன் அவர்களே,
தங்கள் படங்கள் எனக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தவை.வசந்த மாளிகை கொண்டாட்டம் வந்த போது கலைமகள் பாடலில் கனிந்து ஓர் பார்வை பார்ப்பார்,குடிமகனே பாடலில் ஓர் ஆழமான காம பார்வை வீசுவார்,அட இதை போட்டால் நன்றாக இருக்குமே என திரியில் நுழைவேன்.அந்த படங்கள் இருக்கும். அதை போலவே எங்கிருந்தோ வந்தாள் துஷ்யந்தன்,மோ.சு.பி யில் சைக்கிள் படம்.,ராஜாவில்,அவன்தான் மனிதன் இல் என்று என் எதிபார்ப்பை நான் எண்ணியவுடன் ,Alladdin அற்புத விளக்கை தேய்த்தது போல் தந்த அதிசய பூதம் நீங்கள்.
அன்புடன்
Gopal
Last edited by Gopal.s; 29th April 2012 at 01:01 PM.
-
28th April 2012, 07:53 AM
#3085
Junior Member
Newbie Hubber
Raghavendraa sir,
Thanks for 50th day poster. We are awaiting Jaya TV Madhan paarvai .
Gopal
-
28th April 2012, 09:43 AM
#3086
Junior Member
Junior Hubber

Originally Posted by
BALAA
MY DESIGN

Dear Bala,
Super.
Appadiye oru 50 th daykku Super Design pannunga sir.
Shivaji Mohan
-
28th April 2012, 11:03 AM
#3087
Senior Member
Seasoned Hubber
Dear Bala,
Your designs for Karnan are very good.
-
28th April 2012, 11:19 AM
#3088
Senior Member
Seasoned Hubber
-
28th April 2012, 09:35 PM
#3089
Senior Member
Seasoned Hubber
Watched a movie in Vasanth TV today titled Rajabhakthi..hero Sivaji......... never heard of this film previously..but this had a line up of all famous heroines at that time, Padmini, Vyjayanthimala, Banumathi (in a negative role, surprisingly) and then M.N.Nambiar, Balaiah etc...story ennamo konjam Manohara, konjam Manthirikumari ngra range la irunthathu (saw only half an hour or so)...... Any one have more info on this film and whether it is good or so? i assume it came after manohara, since there were many Manohara style dialogues, veeravesam etc.,
-
28th April 2012, 09:44 PM
#3090
Junior Member
Junior Hubber
Thanks Pammalar sir,Dheivapiravi face still is high resolution,its gift for our NT fans.
Thanks chandrasekaran sir,
Thanks Sivaji mohan sir,
Bookmarks