View Poll Results: Which is your favorite Kamal Haasan film

Voters
99. You may not vote on this poll
  • Anbe Sivam

    20 20.20%
  • Salangai Oli

    11 11.11%
  • Nayagan

    7 7.07%
  • Aboorva Sagodharargal

    12 12.12%
  • MMKR

    8 8.08%
  • Thevar Magan

    15 15.15%
  • Guna

    8 8.08%
  • Mahanadhi

    8 8.08%
  • Hey Ram

    4 4.04%
  • Virumaandi

    6 6.06%
Results 1,071 to 1,080 of 1224

Thread: Sindhanai Selvar Dr.Kamal HaasaR - favourite movies,scenes 2

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Quote Originally Posted by equanimus View Post
    Azad Soda Factoryயைத் தேடித் போறது பெரிய sequence. அதில் அம்ஜத் சாகுற தருணத்தை மட்டும் எடுத்துக்குறீங்க. (சகல குறிப்பா அதைச் சொல்றாரான்னு தெரியல.)
    அந்த முழு எபிசோடையும் தான் சொல்றேன்! துப்பாக்கி தொலைவதில் தொடங்கி கமல் காந்தியை சந்தித்து அம்ஜத் பற்றி பேச்சு வரும் அந்த காட்சி வரை. சொல்லப்போனா, காந்தி அன்றாடம் பலப்பல சாதாரணர்களை சந்தித்திருக்கிறார் என்பதான உன்மையே எனக்கு, ஒரு சாதாரண அம்ஜத் பற்றி காந்தி நினைவுபடுத்தி பேசும்போது தான் புரிந்து, ஆச்சரியமாகவும் இருந்தது. எனவே அதுகூட எனக்கு கமர்சியல் தாங்க! 'கமர்சியல்' என பிரக்கெட்டில் போடவில்லை, சாதரணாகவே போட்டிருக்கிறேன்!

    Quote Originally Posted by equanimus View Post
    மொத்தமா கடைசி ஒரு மணி நேரம் thriller வகையறாங்கறதுல தெளிவு.
    முக்கியமா நான் சொல்ல விரும்புறது பல பேருக்கு "commercial" மேல உள்ள schizophrenic prejudice பற்றி. They like it, it's such factors that drive them to watch a film in the first place, but they diss the format pretending to go only with what the "crux" or the "content" of the film is. (But if you keep peeling the form/style, you'll have nothing left-ங்கறது தான் உண்மை.) நீங்க எழுதுனதையே எடுத்துக்குங்க. "கொச்சை"ன்னு ஏன் சொல்றீங்க? நீங்க சொல்ற அதே கமல் 'ஹே ராம்' ஓடும்னு நெனச்சு தான் எடுத்தேன் பலமுறை சொல்லியிருக்காரே!
    ஆனா எனக்கு, நான் சொன்ன இரன்டு காட்சிகள் தவிர்த்து, போரடிக்கவில்லை என்றாலும், ஏதோ ஆர்ட் ஃபிலிம் உணர்வு வந்தது. கடைசியில் என்ன சொல்ல வருகிறார் என்பது பளிச் என புரியவில்லை. ஆனாலும் சரித்திரம் இதில் எல்லாம் சற்றே ஆர்வம் இருந்ததால் கவலையில்லை.

    'ஹே ராம்' ஓடும்னு நெனச்சு தான் எடுத்தேன்' ந்னு சொல்ல்லிருக்கார், ஆனா ஒரு தலைமுறையை தயார்படுத்தவில்லை என்றும் சொன்னாரே. ஒரு சரித்திர படத்தில் கூட, சண்டை, பிரம்மான்டம், ராஜா காலத்து அரசியல் என மக்கள் விரும்பும் விஷயங்கள் இருக்கும். ஆனால் ஏனோ இந்த ப்ரீ-இன்டிபென்டென்ஸ் காலம் நிறைய பேருக்கு பிடிக்குதா என சந்தேகமாகவே இருக்கிறது. இதுவே படத்தின் தோல்விக்கு காரணமாகவும் படுகிறது.

    இதே, வடக்கில், ஜின்னா ஆதரவாளர்கள் எல்லாம் மிகவும் ரசித்து பார்த்தார்கள்! ஆனால், அது, 'காரியமே கெட்டுது போ' வகை தானே?!
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •