-
26th May 2012, 05:18 AM
#3551
Senior Member
Veteran Hubber
-
26th May 2012 05:18 AM
# ADS
Circuit advertisement
-
26th May 2012, 06:32 AM
#3552
Junior Member
Newbie Hubber
எந்த சாதனை பொன்னேடுகள்?கட்டபம்மனுடையதா ?எங்கள் அருமை பதிவு வேந்தர் பம்மலாருடையதா?
சரித்திரம் மனிதன் வாழ்க்கையை முன்னேற்றி செல்லும்.ஆனால் சரித்திரத்தையே முன்னேற்றுவது பம்மலார்.
-
26th May 2012, 06:35 AM
#3553
Junior Member
Newbie Hubber
Dear Vasu,
Your commitment to the cause is astonishing.The thread is back on the track.Kattabomman article is great.Thanks.
Rahul,
Keep it up.I appreiciate your enthusiasm.Nicely translated.
-
26th May 2012, 06:40 AM
#3554
Junior Member
Newbie Hubber
ராகவேந்தர் சார்,
உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறோம்.உங்கள் சோகம் புரிகிறது.மீண்டு வந்து இணைந்து மறக்க முயலவும்.
அன்புடன்
கோபால்
கார்த்திக் சார்,
உங்களிடம் இருந்து ரொம்ப ரொம்ப ரொம்பவே எதிர்பார்த்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களாய் தவம் இருந்தோம்.
வாங்க.பூந்து விளையாடுங்க.
-
26th May 2012, 06:44 AM
#3555
Junior Member
Senior Hubber

Originally Posted by
gopal,s.
dear vasu,
your commitment to the cause is astonishing.the thread is back on the track.kattabomman article is great.thanks.
Rahul,
keep it up.i appreiciate your enthusiasm.nicely translated.
Great gorgeous andsmashing = -pammalar sir you took us all to kattabomman release days. Morethan my remembrance and expectations mega album presented. A lively treasure for us. Long long live pammalar. Indru nadigarthilagam illaiye ena enga vaithu vittathu.
Last edited by Subramaniam Ramajayam; 26th May 2012 at 06:48 AM.
-
26th May 2012, 06:57 AM
#3556
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்
'வீரபாண்டிய கட்டபொம்மன்' விளம்பர அணிவகுப்பு தொகுப்பு குற்றால அருவி போலக் கொட்டுகிறது. ஒவ்வொன்றும் ஜில் ஜில்.
குறிப்பாக முதல் வெளியீட்டு விளம்பரம் (The Hindu) முதன்மை இடத்தைப் பெறுகிறது. அழகான கட்டங்களில் நம் நடிகர் திலகம் கட்டபொம்மன் மற்றும் இதர நட்சத்திரங்கள் ஜொலிக்க ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் பக்கத்திலுள்ள கட்டங்களில் படத்தைப் பற்றிய விளம்பரங்களையும், தகவல்களையும் தந்திருப்பது கொள்ளை அழகு. கட்டபொம்மனாயிற்றே! சுவையான கட்டங்கள் இல்லாமல் இருக்குமா?
சென்னை 'சித்ரா' [Decoration Ad] வியப்பைத் தருகிறது, அதை வெளியிட்ட தங்களின்பால் உள்ள மதிப்பை மென்மேலும் உயர்த்துகிறது. இந்த விளம்பரத்தைக் கூட பத்திரமாக பாதுகாத்து வைத்து எங்களுக்களித்த தங்களுக்கு தங்கக் காப்புதான் போட வேண்டும்.
அணிவரிசை அற்புதம். அத்தனையிலும் மனம் பதிந்து கிடப்பது நிஜம். அரிய விளம்பரங்களைத் தந்து அசத்திய தாங்கள் நீடு வாழ்க!
Last edited by vasudevan31355; 26th May 2012 at 08:27 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
26th May 2012, 07:12 AM
#3557
Senior Member
Diamond Hubber
நன்றி கோபால். வெறுமனே நன்றிப் பதிவு மட்டும் போட்டு விட்டு நழுவி விடுவதாகத் திட்டமா? விடமாட்டோம்.
கார்த்திக் சாருக்கு ஒரு நியாயம். தங்களுக்கு ஒரு நியாயமா? நாங்களும் உங்களிடமிருந்து இதை... இதை... இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று சொல்லும்படி பதிவுகள் அளிக்க வாருங்கள். அனுகூல பதிலைத் தாருங்கள். ராகவேந்திரன் சார், சாரதா மேடம், மற்றும் நீங்கள் இல்லாமல் திரி முழுமை அடையாது. வாருங்கள்...தாருங்கள்...தவத்தைக் கலையுங்கள்.
Last edited by vasudevan31355; 26th May 2012 at 08:21 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
26th May 2012, 07:20 AM
#3558
Senior Member
Diamond Hubber
-
26th May 2012, 11:49 AM
#3559
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார், தொடரும் த்ங்களுடைய வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய அபூர்வ / பொக்கிஷத் தகவல்கள் அசத்தல். நன்றி.
-
26th May 2012, 11:52 AM
#3560
Senior Member
Seasoned Hubber
டியர் வாசுதேவன் சார், 23-05-2012 'குமுதம்' இதழில் வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய கட்டுரை பதிவு அருமை. நன்றி.
Bookmarks