-
28th May 2012, 08:01 PM
#3621
Junior Member
Junior Hubber
My Dear N.T. Fans,
At the outset i would render my sincere apology for posting the Karnan Photo's late. Here are the mighty pics of our Legend at Bangalore Ajanta.
http://i1050.photobucket.com/albums/...Picture024.jpg
http://i1050.photobucket.com/albums/...Picture023.jpg
JAIHIND
M. Gnanaguruswamy
-
28th May 2012 08:01 PM
# ADS
Circuit advertisement
-
28th May 2012, 08:06 PM
#3622
Junior Member
Junior Hubber
-
28th May 2012, 08:08 PM
#3623
Junior Member
Junior Hubber
-
28th May 2012, 08:28 PM
#3624
Junior Member
Junior Hubber
-
28th May 2012, 09:55 PM
#3625
Senior Member
Diamond Hubber
-
29th May 2012, 12:21 AM
#3626
Junior Member
Veteran Hubber

ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான "திருவருட் செல்வர்" படத்தின் அப்பர் வேஷத்திற்கு ஒப்பனைக்கலைஞர் ரங்கசாமி அவர்களின் கைவண்ணத்தில் நடிகர்திலகம் 'சிவாஜி கனேசன்" மேக்கப் போட்டுக்கொள்ளும் காட்சி உங்களுக்காக.
இருநூறு ரூபாய் செலவில் இரண்டு மணிநேரத்தில் போடப்பட்ட மேக்கப் என்பது கூடுதல் தகவல்.
-
29th May 2012, 07:14 AM
#3627
Senior Member
Diamond Hubber
Dear M. Gnanaguruswamy sir,


vasudevan.
-
29th May 2012, 08:07 AM
#3628
Junior Member
Newbie Hubber
ஞான குரு சார்,
போட்டோக்கள் அட்டகாசம். ரொம்ப நன்றி.ஒரே போஸ்டர் பல கோணங்களில் அழகு மிளிர எடுத்ததில்,தங்கள் குரு வாசு சார்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.இருவருக்கும் நன்றி.
Last edited by Gopal.s; 29th May 2012 at 09:25 AM.
-
29th May 2012, 09:08 AM
#3629
Junior Member
Junior Hubber
திரு. ஞானகுருசாமி அவர்களுக்கு,
புகைப்படங்களும், அதன் தொகுப்பும் அருமை. தங்களின் தயவால் என்னுடைய "சிவாஜி போட்டோஸ்" ஃபோல்டர் மேலும் நிரம்பி வழிகிறது. தாங்கள் எடுத்துக் கொண்ட சிரத்தைக்கு என் நன்றிகள்.
நட்புடன்,
-
29th May 2012, 11:18 AM
#3630
Senior Member
Regular Hubber

Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் அவர்களே,
வீரபாண்டிய கட்டபொம்மனின் 100-வது நாள், வெள்ளி விழா விளம்பர ஆவணங்களும், அதன் மாபெரும் வெற்றி பற்றிய கூடுதல் தகவல்களூம் வழக்கம்போல மிக மிக அருமை. நீங்கள் நினைத்திருந்தால் 97 நாட்கள் ஓடிய அரங்குகளையும் 100 நாள் பட்டியலில் சேர்த்திருக்கலாம். ஆனால், உள்ளதை உள்ளபடி தரும் பெருந்தன்மையாளர் அல்லவா எங்கள் பம்மலார்?.
இந்த விஷயத்தில் பம்மலார் அவர்களின் கேரக்டர் மீண்டும் ஒரு முறை வெளிப்படுகிறது.
எளிதில் சரி பார்க்க முடியாத, 50 வருடத்துக்கு முந்தைய தகவல் தானே என்று இருந்துவிடாமல் உள்ளதை உள்ளபடி சொல்லியுள்ளார் . நடிகர் திலகத்திடம் நாம் கண்ட இந்த வெளிப்படையான தன்மை அவரது தொண்டரிடமும் தொடர்கிறது .
அவரது நேர்மைக்கு தலை வணங்குகிறேன்.
நெருடிய சில விஷயங்கள்:
1) இத்தனை அரங்குகளில் மாபெரும் வெற்றிபெற்ற காவியத்தின் 100-வது நாள் விளம்பரத்தில், அனைத்து அரங்குகளின் பெயர்களையும் இடம்பெறச்செய்து விளம்பரம் அளிக்க தயாரிப்பாளருக்கு
துப்பில்லை. எனவே இவரது அடுத்த படம் தோல்வியடைந்ததில்
தப்பில்லை.
Bookmarks