Page 371 of 404 FirstFirst ... 271321361369370371372373381 ... LastLast
Results 3,701 to 3,710 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #3701
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Raguram kartik sirs.
    Being an ordent fan and follower of sivaji movies since 1961 I can also stoutly say karnan was a boxoffice hit in1964. the amount of expectetatopns for the moviie was very high because of the publicities made earlier moreso in madras when compared to the other one in question. the karnan has raised to the expected levels and fared very well in boxoffice when you see the collections. it is definitely did good business those days and re runs aswell.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3702
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Karnan re-release record

    Thank you Murali sir. Contents from http://www.mayyam.com/talk/showthrea...urali-Srinivas

    ஒரு இடைவெளிக்கு பின் மதுரையில் மீண்டும் வெளியிடப்பட்ட போது கர்ணன் செய்த சாதனைகள்.

    வெளியான நாள் - 23.11.1978

    அரங்கம் - ஸ்ரீ மீனாக்ஷி

    தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 50(இது ஒரு சாதனையாகும்)

    ஓடிய நாட்கள் - 22

    மொத்த வசூல் - Rs 93,280.55 p

    ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 50

    சென்னையில் ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 100

    11. முதன் முதலாக மதுரையில் ஒரு புதிய படம் போல ரசிகர் மன்ற டோக்கன் மூலமாக டிக்கெட் விற்கப்பட்டது இந்த படத்திற்கு தான்

    12. மீண்டும் மதுரையில் 03.03.2005 அன்று சென்ட்ரல் திரையரங்கில் வெளியிட்ட போது ஓடின நாட்கள் - 14.

    பழைய படங்கள் மறு வெளியீடு என்பதே அரிதாகி போன இந்த காலக்கட்டத்திலே இது ஒரு சாதனை.

  4. #3703
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Thiruvilaiyadal re-release records

    திருவிளையாடல்

    மதுரை - ஸ்ரீதேவியில் வெளியானபோது செய்த சாதனைகள்

    வெளியான நாள் - 20.02.1985

    ஓடிய நாட்கள் - 28

    மொத்த வசூல் - Rs 2,57,600.80 p

    மதுரையில் ஒரு மறு வெளியீட்டின் போது நான்கே வாரத்தில் மிக அதிகமான வசூல் புரிந்த சாதனையும் செய்தது நடிகர் திலகத்தின் திருவிளையாடல் மட்டுமே.

  5. #3704
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சிவாஜி ரசிகர்களுக்கென்று தனி பத்திரிகை அல்லது தொலைக் காட்சி அவசியம் தேவைப் படுகிறது போலும். திரும்பத் திரும்ப மேம்போக்காக பத்திரிகைகள் எழுதுவதும் அதையே பிரபலங்கள் திரும்பச் சொல்வதும் பரிதாபத்திற்குரியது. கர்ணன் முதல் வெளியீட்டிலேயே நல்ல வசூல் செய்து வெற்றி பெற்றதை எழுத பத்திரிகைகளுக்கும் பிரபலங்களுக்கும் என்ன நெருக்கடியோ தெரியவில்லை. வியாபார அடிப்படையில் தயாரிப்பாளருக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்காமல் இருந்திருக்கலாமே தவிர வசூலைப் பொறுத்த வரையில் அள்ளிக்குவித்தாகத்தான் நான் அறிந்திருக்கிறேன். குமுதம் பத்திரிகையில் வெளிவந்துள்ள பிரபு அவர்களின் பேட்டியில் குமுதம் வார இதழின் அறிமுக வரிகளிலும் சரி, கமல் கூறியதாக பிரபு கூறியவற்றிலும் சரி, சுமாராகப் போனது என்கிற அளவிலேயே அந்தப் படத்தை சிறுமைப் படுத்தியுள்ளார்கள். ஆனால் பிரபு அவர்களின் கருத்தாக அப்படி வராதது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. ஒவ்வொருவருக்கும் நாம் போய் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அந்தக் காலத்தில் கர்ணன் பெற்ற மாபெரும் வெற்றியை தற்போதைய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல ரசிகர்களாகிய நாம் தான் முயற்சி செய்ய வேண்டும்.

    அன்புடன்

  6. #3705
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    Thanks Vasudevan-sir, what clarity this screencap is
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    [IMG]


    Flawless masking shot.
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  7. #3706
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Karnan heading towards 100th day at Sathyam and Escape groups


  8. #3707
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Thank you mr raghavendra sir for your brief on KARNAN. and confirming my views that karnan was a BOXOFFICE HIT IN 1964 when compared collections with other movies running in the similar periods.
    Last edited by Subramaniam Ramajayam; 31st May 2012 at 11:40 AM.

  9. #3708
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    அந்தக் காலத்தில் கர்ணன் பெற்ற மாபெரும் வெற்றியை தற்போதைய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல ரசிகர்களாகிய நாம் தான் முயற்சி செய்ய வேண்டும்.

    அன்புடன்
    Every one should read Murali sir article
    http://www.mayyam.com/talk/showthrea...urali-Srinivas
    சிவாஜியின் சாதனை சிகரங்கள்-தொடர் - -முரளி ஸ்ரீனிவாஸ்

    which has all the Box Office details and there are so many FIRST done by our NT.

    No one in the Tamil history till now not even touched 25% of what mentioned by Murali sir.

    Important record is


    தமிழ் திரைப்பட வரலாற்றிலே முதன் முதலாக டூரிங் டாக்கிஸ் அரங்கில் 100 நாட்கள் ஓடிய தமிழ் படம் - பாவ மன்னிப்பு

    ராமநாதபுரம் - சிவாஜி டூரிங் டாக்கிஸ்


    Our NT is box office king in A, B, C, D centers.

    Cheers,
    Sathish
    Last edited by goldstar; 31st May 2012 at 12:31 PM.

  10. #3709
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு பம்மலார் சார்,

    கதகளியாட்டம் ஆடி விட்டீர்கள். யப்பா.....மலைக்க வைக்கும் மனங்கவர் பதிவுகள்.
    '
    வீரபாண்டிய கட்டபொம்மன்' தென்னகம் காவிய விமர்சனம் தென்றலாய் மனதை வருடுகிறது. நடிகர் திலகத்தின் அங்க அவயங்கள் தனித்தனியாக நடிப்பு வித்தைகள் புரிகின்றன என்ற பொருள்படும் வைர வரிகள் அருமை. விமர்சனத்தில் கூறியுள்ளது போல நகைச்சுவைப் பஞ்சம் கொஞ்சம் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் இருப்பது உண்மைதான். நடுநிலையான விமர்சனம். மண்ணுலகும், விண்ணுலகும் போற்றும் நம் தலைவரைப் பற்றி தென்னகம் கூறியுள்ள கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொண்ட தங்களுக்கு தங்க நன்றிகள்.

    'புதையல்' தயாராகும் விளம்பரம், புதையல் கண்டெடுத்த தின விளம்பரம், புதையலை அனுபவிக்கும் விளம்பரம் என்று புதையல் பதிவுகளை அளிக்கும் எங்கள் பதிவுப் புதையலே! உம்மை வாழ்த்த ஒரு யுகம் போதாது.

    'மணமகன் தேவை' ஒரு அற்புதப் பொக்கிஷம்.

    ராஜபக்தியின் அரிய விளம்பரத்திற்கு தங்களுக்கு என் பக்தி கலந்த நன்றிகள்.

    'குமுதம்' இதழுக்கு இளைய திலகம் பிரபு அளித்துள்ள ஐந்து பக்க பேட்டி ஓஹோ... எள் என்பதற்குள் எண்ணெயாய் வந்த பதிவு. சூடாகச் சாப்பிட சுவைக்குப் பஞ்சமா?...அதற்கும் அன்பு நன்றிகள்.

    'பலே பாண்டியா'......பலே பம்மலார்.

    The Hindu முதல் வெளியீட்டு [Full Prints] விளம்பரத்தில் எங்கள் கடலூரின் முத்தையா திரையரங்கு இடம் பெற்றிருப்பதைப் பார்க்கும் போது ஒரு இனம் புரியா சந்தோஷம்.

    ஆனந்த விகடன் விமர்சன conversation கலக்கல்.

    கடலலைகள் போன்ற அரும் பெரும் ஆரவாரப் பதிவுகளுக்கு வானளாவிய நன்றிகள்!
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #3710
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு சதீஷ் சார்,

    தங்கள் மனம் கவர்ந்த பாராட்டிற்கு என் இதயபூர்வமான நன்றிகள்.

    திருவிளையாடல் புரியும் கர்ணனின் காலங்களை வென்ற சாதனைகளை பதிவிட்டு எக்காளமிட்ட எத்தர்களையும், பித்தர்களையும் புறமுதுகு காட்டி ஓடச் செய்து விட்டீர்கள். அதற்காக தங்களுக்கும், முரளி சாருக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •