Page 377 of 404 FirstFirst ... 277327367375376377378379387 ... LastLast
Results 3,761 to 3,770 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #3761
    Junior Member Junior Hubber
    Join Date
    Sep 2010
    Posts
    26
    Post Thanks / Like
    Dear Shri. Vasudevan,

    WITH EMOTION I'M SHARING THIS INFO!

    Thank you for posting Thangapadakam postings. I will tell you all the impact of this movie in me.

    And, if I'm wrong please do correct me!

    EVENYONE KNOWS ABOUT OUR N.T. ACTING AND HIS PERSONALITY BUT THIS IS THE TRUTH I'M SHARING WITH YOU ALL.

    GOD'S GIVEN GIFT IS MOTHER AND THALATU IS THE POWER OF MOTHER WERE NONE CAN MATCH IT

    BUT

    WHEN OUR N.T. LEGEND GOD'S BLESSED SON DELIVERS THE POWER OF FATHER AFFECTION SAYING "TWINKLE TWINKLE LITTLE STAR" BELIEVE ME IT IS EQUALENT TO THAT OF MOTHER'S THALATU.

    WHEN MY SON WAS IN EARLY DAY’S WHEN EVER I SAY "TWINKLE TWINKLE LITTLE STAR" HE WOULD FEEL SO HAPPY AND RESPOND TO ME WITH GREAT LOVE & AFFECTION.

    NOW, HE IS 10 YEARS OLD STILL WHEN I SAY "TWINKLE TWINKLE LITTLE STAR" THE WAY HE HUGS ME WITH THAT LOVE AND AFFECTION MY TEARS STARTS ROLLING…

    AND ABOVE VERY IMPORTANT WHEN WE WATCHED THANGAPADAKAM TOGETHER DURING THAT "TWINKLE TWINKLE LITTLE STAR" WHEN N.T. IS SPEAKING WITH EMOTION AND LOVE TO HIS SON, I COULD FEEL MY SON FEELING THAT MUCH EMOTION. THIS IS TRUE…..

    DEAR FANS, TELL ME WHEN OUR N.T. CAN TOUCH THE MOTHER’S THE PURE THALATU AND THAT "TWINKLE TWINKLE LITTLE STAR" WHICH WE CAN SAY ITS FATHER’S TAHALATU.

    HOW GREAT IS OUR N.T. …. MY TEARS ROLLING DOWN GREAT OUR SHIVAJI GANESAN.

    EVAR ORU THANDAI ORU THALATU.

    JAIHIND
    M. Gnanaguruswamy

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3762
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் குருசாமி,
    தங்களுடைய பதிவு உணர்ச்சி மயமாய் கண்களைக் குளமாக்கியது உண்மை. அன்பும் பாசமும் நம்முள் ஊற்றுப் பெருக்கெடுத்து ஓடும் வகையில் தான் அவருடைய நடிப்பு அமைந்திருக்கும். ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு மற்றொரு சான்று தங்களுடைய தந்தைப் பாசம். அது நிச்சயம் தங்களுடைய குழந்தைக்குள் நல்ல மன ஓட்டம், நல்ல எண்ணங்கள் யாவையும் வளர்ந்து தங்களுக்கு ஒரு சிறந்த மகனாய் உருவாகும் என்பது திண்ணம்.
    அன்புடன்

  4. #3763
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வரும் 08.06.2012 வெள்ளி முதல் சென்னை மஹாலட்சுமி திரையரங்கில் தினசரி 3 காட்சிகளாக நடிகர் திலகம் வாரம் என அவருடைய படங்கள் திரையிடப் படுகின்றன. பச்சை விளக்கு, பார்த்தால் பசி தீரும், ஆண்டவன் கட்டளை, சரஸ்வதி சபதம், ஊட்டி வரை உறவு மற்றும் இரண்டு படங்கள் திரையிடப் பட உள்ளன.

  5. #3764
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by guruswamy View Post

    WITH EMOTION I'M SHARING THIS INFO!

    HOW GREAT IS OUR N.T. …. MY TEARS ROLLING DOWN GREAT OUR SHIVAJI GANESAN.

    EVAR ORU THANDAI ORU THALATU.

    JAIHIND
    M. Gnanaguruswamy
    டியர் ஞானகுருசாமி சார்,

    உங்களுடைய பதிவில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் உண்மை.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  6. #3765
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு பம்மலார் சார்,

    இசைஞானி இளையராஜா பிறந்த தினத்தை முன்னிட்டு தாங்கள் தலைவர் இசையரசருக்கு கொடுத்த அன்பு முத்தமிட்ட படத்தோடு கூடிய கவிதை தந்து இசைக்கு மரியாதை செய்து விட்டீர்கள். மிக்க நன்றி!

    முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புப் பதிவுகள் படு அமர்க்களம்.சிறப்பான அரிய பதிவுகள் தந்த தங்களுக்கு இதயபூர்வமான நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #3766
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு ராகவேந்திரன் சார்,

    தங்கள் இதய பூர்வமான பாராட்டிற்கு நன்றி!

    நல்லதொரு குடும்பம் கண்ட அன்பு நாயகரின் அற்புத பாடலுக்கு நன்றி!

    தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் தலைவர் படங்கள் என்னென்ன என்ற குறிப்புகளுக்கும் நன்றி.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #3767
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு குருசாமி சார்,

    தங்கள் பதிவு நிஜமாகவே உள்ளத்தை தொட்டு விட்டது. உங்கள் உணர்வுகளை என்னால் முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது. தலைவர் தங்கப்பதக்க 'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்' பாடல் மூலம் பாசமே இல்லாத தந்தைமார்களுக்கும் பாசத்தை வரவழைத்தார் என்றால் பாசத்திலேயே திளைத்துப் போன நமக்கு கேட்க வேண்டுமோ!

    சில பாடல்களோ, காட்சிகளோ நம் நெஞ்சில் மிகப் பெரிய பாதிப்புகளை உண்டு பண்ணும். இனம் புரியாத உணர்வுகள் நம்மை ஆட்கொள்ளும். 'ஞானஒளி' காவியத்தில் அந்த மேதையின் நடிப்பில் பல நாட்கள் உணர்வுகளை கட்டுப் படுத்த முடியாமல் திணறிப் போய் இருக்கிறேன். அன்பாலும் பாசத்தாலும் நம்மைக் கட்டிப் போட்ட கடவுள் அல்லவா அவர்! தங்கள் உணர்வுகள் முழுக்க தலைவர் வியாபித்துக் கிடக்கிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெரிகிறது.

    தங்களுடைய 'தங்கப்பதக்கம்' பதிவுகளுக்கான பாராட்டுதல்களுக்கு நன்றி.
    Last edited by vasudevan31355; 4th June 2012 at 03:57 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #3768
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Dear Chandrasekaran sir,

    Thank u very very much. Nijamaagave thankal pathivin moolam enakku thankappathakkam kidaiththathaagave unarukiren. Nandri!
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #3769
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சாருக்கு என் சார்பில் ஒரு தங்க பதக்கம்.

  11. #3770
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    NT.JPG

    .....

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •