அன்பு பம்மலார் சார்,
இசைஞானி இளையராஜா பிறந்த தினத்தை முன்னிட்டு தாங்கள் தலைவர் இசையரசருக்கு கொடுத்த அன்பு முத்தமிட்ட படத்தோடு கூடிய கவிதை தந்து இசைக்கு மரியாதை செய்து விட்டீர்கள். மிக்க நன்றி!
முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புப் பதிவுகள் படு அமர்க்களம்.சிறப்பான அரிய பதிவுகள் தந்த தங்களுக்கு இதயபூர்வமான நன்றிகள்.




Bookmarks