-
17th June 2012, 05:00 AM
#71
Senior Member
Veteran Hubber
-
17th June 2012 05:00 AM
# ADS
Circuit advertisement
-
17th June 2012, 05:16 AM
#72
Senior Member
Veteran Hubber
"பாசமலர்",
அதற்கடுத்து mr_karthik அவர்களின் அன்புக்கட்டளையின்படி "ராஜா",
அதன் பின்னர் ஒரு சர்ப்ரைஸ் பதிவு,
Then Golden Actor's GOLD MEDAL & Other June Treasures.
-
17th June 2012, 06:30 AM
#73
Junior Member
Veteran Hubber
NT never cared for for bringing the latent talents of his heroines!

Originally Posted by
pammalar
பாராட்டுக்கு நன்றி, சிவாஜிசெந்தில் சார்..!
"கட்டபொம்மன்" காவியத்தில் 'வெள்ளையத் தேவன்' வேடம் குறித்த தங்களது கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன்..!
ஜெமினி கணேசன் அவர்கள், 'வெள்ளையத் தேவ'னாக சிறப்பாகவே செய்திருப்பார். குறிப்பாக பத்மினியுடனான காதல் காட்சிகளிலும், 'இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே' பாடலிலும் தானே என்றென்றும் 'காதல் மன்னன்' என்பதனை நிரூபிப்பார். வீரம் செறிந்த காட்சிகளிலும், ஒரு மாவீரனுக்கே உரிய ஆர்ப்பரிப்போடும், மிகுந்த கம்பீரத்தோடும் குறைகூற முடியாத வண்ணம் செவ்வனே செய்திருப்பார்.
Gemini-Padmini Chemistry worked out very well in VPKB. SSR-Padmini Pairஐ என்னைப் பொறுத்தவரையில் 'வீட்டு ரோஜா' என்று கூறமுடியவில்லை, அது ஒரு "காட்டு ரோஜா" தான்..!
ஜெமினி-பத்மினி கெமிஸ்ட்ரிக்காக 'இனபம் பொங்கும் வெண்ணிலா'வை ஒரு முறை பார்ர்ப்போமே:
எஸ்.எஸ்.ஆர்.-பத்மினி comboவில் "காட்டு ரோஜா(1963)"விலிருந்து 'சின்ன சின்ன கண்ணனுக்கு என்ன வேண்டும்':
Ultimate & Evergreen Pairன் Most Handsome & Ultimate Chemistry, நடிகர் திலகத்துடன் நாட்டியப் பேரொளி:
"மரகத(1959)"த்திலிருந்து 'எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு':
[இப்பாடலை YOUTUBEல் தரவேற்றிய வாசு சாருக்கு நமது நன்றிகள்..!]
அன்புடன்,
பம்மலார்.
Dear Pammalar Sir,,, I used to really wonder how these things are possible from your side! thanks for the feast to the eyes! Certain observations regarding the on-screen 'chemistry' of our heroines with NT:
Only in NT movies heroines Saroja Devi or Savithri or Sowcar or Jayalalitha or Manjula were not just used a glamorous show-pieces to attract crowds aiming at collections. For instance, NT realized the acting potentials of Padmini or Devika or Saroja Devi and one can feel the difference in her acting with MT and NT or GG. In most of the MT movies Saroja Devi was just used as a glamour girl, without any scope for exhibiting her acting potentials. With NT she paraded her full geared talents of acting in Palum Pazhamum., Bagappirivinai, Pudhiya Paravai, and what not! With GG can anyone ever forget her ace performance in Kalyana Parisu? NTs magnanimity and generosity had always helped polish the latent talents of our heroines. In Padukappu movie NT allowed JJ to showcause all her talents. Manjula's acting in avanthan manithan, mannavan vanthanadi and Uthaman are needless to mention compared to her glamour exposures in Rikshawkaran and a couple of MT movies. Sowcar's performance in Uyarndha Manithen, Pudiya Paravai, Iru Kodugal.... compared to her wasted performance in Olivilakku where she was just used to praise the hero's popularity! Padmini's peformance in Uthamaputhiran, thillana mohanambal, vietnam veedu... Devika's acting calibre in Neelavanam, Karnan, andavan kattalai, bale pandiya.... Can one quote a single movie with MT in which these actresses were allowed to enjoy their freedom of good acting? NT never cared for who was his heroine but cared only to carve their acting skills to match his inimitable sphere of acting like a sculptor carving a stone into a statue!
-
17th June 2012, 06:37 AM
#74
Junior Member
Veteran Hubber
The title should be slightly changed: NT never cared for exposing his heroines but for bringing out the latent talents of them!
sorry for the oversight mistake I did!
-
17th June 2012, 07:29 AM
#75
Senior Member
Diamond Hubber

"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!"
என்ற தாயுமானவர் வாக்குக்கேற்ப தன் அன்பால் எங்கள் எல்லோரது மனங்களிலும் நிறைந்து குடியிருக்கும் முத்தான முரளி சார் அவர்களே! வருக! வருக!
Last edited by vasudevan31355; 17th June 2012 at 07:44 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
17th June 2012, 07:38 AM
#76
Senior Member
Diamond Hubber
முத்தான முரளி சார்,
சற்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாங்கள் திரிக்குத் திரும்பியுள்ளது பெரும் மனமகிழ்ச்சியை அளிக்கிறது. நீங்கள் இல்லாமல் ஏதோ கை உடைந்து போனது போல ஆயிற்று. இப்போது எல்லாமே சரியாயிற்று. பத்தாவது பாகத் துவக்கத்திற்கு தாங்கள் அளித்துள்ள வாழ்த்துக்களுக்கும் , பாராட்டுக்களுக்கும் என் இதயம் நெகிழ்ந்த நன்றி!
'தங்கை' சண்டைகாட்சி தங்களைக் கவர்ந்தது போலவே என்னையும் சுண்டி இழுத்த ஒரு அற்புதம். அந்தக் காட்சியின் மூலம் தங்களை சந்தோஷப்படுத்த முடிந்தது என்னுடைய பாக்கியம். தங்களைப் போன்ற திரியின் சீனியர்கள் வழங்கும் ஆசிர்வாதங்கள் தலைவரின் ஆசிர்வாதங்களுக்கு இணையானவை.
தாங்கள் வந்த உற்சாகத்தில் குதூகலிக்கும்
நடிகர் திலகத்தின் பக்தன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 17th June 2012 at 07:40 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
17th June 2012, 08:30 AM
#77
Senior Member
Diamond Hubber
முரளிசார்,
உங்கள் மீள்வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது .
ராகவேந்திரர் ஐயா அமைத்த பதாகையில் என்னுடைய அந்த ஒரு வரி கருத்தை அவதானித்து பகிர்ந்தது எதையும் உற்று நோக்கி மனதில் பதிந்து கொள்ளும் உங்கள் சிறப்பான ஆற்றலுக்கும் , குறிப்பாக என் மீது நீங்கள் காட்டும் பரிவுக்கும் சான்று .நன்றி

செல்வா,
இதில் மேலேயுள்ள படத்தில் நடிகர் திலகத்தின் இடது கையருகே என்னுடைய எந்த சிறிய பின்னூட்டம் தெரிகிறது
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
17th June 2012, 08:34 AM
#78
Junior Member
Senior Hubber
Welcome back mr murali sir. We need more contributions from younsters like you in the thread.
hearty welcome to senthil barrister subramaniam. seniors mr joe mr raghavendran and kartik are also giving their contributions regularly. sarada madam sill absent.
we will make this NADIGAR THILAGAM THIRI A MEMORABLE ONE FORTHE PRESENT AND FUTURE GENERATIONS. PAMMALAR AND VASUDEVAN CONTINUES TO BE OUR TWO EYES ALWAYS.
MEGA SUCCESS OF KARNAN has further boosted our writings.
LONGLIVE NADIGARTHILAGAM.
-
17th June 2012, 12:31 PM
#79
Senior Member
Devoted Hubber
நேற்று இரவு 'ராஜா ராணி' குறுந்தகடு பார்த்தேன்.SSரஜெந்திரன் ஆரம்பத்தில் வருகிறார்-ஒரு நாடக
குரூப் நடதுபவரஹா. அதில் அவரும் நடிக்கிறார்.
பின் நமக்கு நம் கடவுள் எப்போ வருவர் என்று கேள்வி
படம் ஆரம்பித்து 10௦ நிமிடம் ஆஹிவிட்டதே. பத்மினி
introduction ஆஹி விட்டது.
பின் ஒரு நாடக அரங்கு. ஒரு நடிகர் கேமராக்கு முதுகு காட்டி
நிற்கிறார். ராஜசுல்ச்சனா அருகில் நிற்கிறார். அந்த நடிகர்(nam Sivaji)
திரும்பி பார்த்து, வசனம் (சேரன் செங்குட்டுவன்) பேச ஆரம்பிக்கிறார்.
அனல் தெரிkirathu. 1956 இல் ரிலீஸ் ஆன படம் என்று நினைக்கிறேன்
அப்போதே யார் முன்னணி நடிகர் என்பதை டைரக்டர், ப்ரோடுசெர், மக்கள்
தீர்மானம் செய்து விட்டனர போலிருகிறது.
நேஷனல் pictures (பெருமாள்) தயாரிப்பு
-
17th June 2012, 02:27 PM
#80
Senior Member
Seasoned Hubber
புண்ணிய பூமி, எமனுக்கு எமன், வசந்தத்தில் ஓர் நாள், சரித்திர நாயகன், நேர்மை, அன்புள்ள அப்பா, சின்ன மருமகள், என்று ஒரு அழகிய பூ மாலையாக தொடுத்து வழங்கிய பம்மலார் அவர்களுக்கு நன்றி.
Bookmarks