Page 11 of 401 FirstFirst ... 9101112132161111 ... LastLast
Results 101 to 110 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #101
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார்,
    அழகான ஸ்டில்கள். மிக்க நன்றி. NT , பீம்சிங், Kalaigner , கூட்டணியின் அற்புதமான படைப்பு ராஜா ராணி . இரும்புத்திரை(சிவாஜி-வைஜயந்தி ),வசந்த மாளிகை(ப்ளம் காட்சி ) வரிசையில் எனக்கு மிக மிக பிடித்த ஒரு மிக அழகான சிவாஜி-பப்பி சம்பத்தப்பட்ட ஒரு காட்சி வரும்.
    நல்ல ஜாலியான படம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #102
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'ராஜா ராணி'யில் தலைவரின் நடிப்பைப் பார்த்து கண் கலங்கும் கலைஞர், இளைய திலகம் மற்றும் கலைத் துறையினர். மெய் மறந்து ரசித்து உற்சாகப் பெருமிதம் கொள்ளும் சூப்பர் ஸ்டார். விண்ணை முட்டும் கலைத்துறையினரின் கரகோஷம்.

    நம் கண்களைக் குளமாக்கும் வீடியோக் காட்சி.



    இந்த வீடியோவைத் தரவேற்றிய அன்பருக்கும், youtube இணையதளத்திற்கும் நன்றி!


    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 18th June 2012 at 08:44 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #103
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோபால் சார்,

    நன்றி! சங்கரா சார் மேல் எனக்கு செல்லக் கோபம் வருகிறது. நம் இருவருக்கும் மிகவும் பிடித்த ராஜா ராணியைப் பற்றிய பதிவை இட்டு நம்மை உசுப்பி விட்டு விட்டாரே!
    Last edited by vasudevan31355; 18th June 2012 at 08:48 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #104
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மகளிடம் தன்னுடைய இளமைக்கால காதல் நினைவுகளையும், தன் மனைவியின் அன்பையையும் பகிர்ந்து கொள்ளும் "அன்புள்ள அப்பா"(தந்தையர் தினத்தை முன்னிட்டு) நினைவூட்டிய அன்பு பம்மலாருக்கு நன்றி!

    Last edited by vasudevan31355; 18th June 2012 at 09:13 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #105
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like

    NT the only actor with no image conscience!

    Thanks a lot Pammalar Sir for the timely display of Motor Sundaram Pillai, a milestone movie in the career of NT for having played the Father of around 12 children without any image conscience. Wonderful to see him act as the father of Jayalalitha and Kanchana! NT did not have songs and he was in his Karnan brand generosity gave away the songs to the youngsters Ravichandran and Jayalalitha. At his age at that time of this movie, no other actor would have opted to play a father role to his future heroines like JJ or Kanchana. NTs underplay of the role futher had magnified his image as the Superb Star of this world.Nice coincidence with World Father's day to remember NT, the father of acting!

  7. #106
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் பம்மலார்,

    தந்தையர் தின சிறப்புப் பதிவு, மோட்டார் சுந்தரம் பிள்ளை வெளியீட்டுத் தகவலுடன் அளித்தது மிகவும் அருமை.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  8. #107
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்

    தந்தையர் தினத்திற்காக அன்புள்ள அப்பா பாடல் பதிவு மிகவும் பொருத்தம். நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. #108
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நடிகன் குரல் சிறப்பு மலரிலிருந்து பந்துலு அவர்களின் கட்டுரையை வெளியிட்டது மிகச் சிறப்பு. இந்த நடிகன் குரல் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக வெளியிடப் பட்டது என எண்ணுகிறேன். இதே போல் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் ஒரு மலர் வெளியிட்டதாக நினைவு. இதே போல் தேவி வார இதழில் வெளிவந்த எஸ் எஸ் ஆர் பேட்டி, புண்ணிய பூமி அரிய நிழற்படம், எமனுக்கு எமன் விளம்பரம், வசந்த்த்தில் ஓர் நாள் விளம்பரம், சரித்திர நாயகன் விளம்பரம், நேர்மை விளம்பரம், அன்புள்ள அப்பா விளம்பரம், சின்ன மருமகள் விளம்பரம், தந்தையர் தின சிறப்பாக அன்னை இல்லம் குடும்ப நிழற்படம், மோட்டார் சுந்தரம் பிள்ளை சிறப்புப் பதிவு, என பம்மலாரின் அளப்பரை சூப்பர்... பாராட்டுக்கள் சார்.

  10. #109
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,
    சாந்தி திரையரங்க பேனர் நிழற்படம் சூப்பர். வேணுகோபால் சார் தினமலர் வார இதழில் நடிகர் திலகத்தைப் பற்றி அளித்திருந்த கட்டுரையைினை வடிவமைத்துத் தந்தது மட்டுமே அடியேனின் பணி. பெருமை முழுதும் அவரையே சாரும். தன்னுடைய புகைப்படத்தைக் கூட போட விரும்பவில்லை அவர்.
    மிகவும் அருமையான கட்டுரை மட்டுமல்ல, பரதன் எப்படி ராமரின் பாதுகையை வைத்து ஆட்சி செய்தானோ அதே போல் நடிகர் திலகத்தின் பாதுகையைப் போற்றிப் பாதுகாத்து வரும் அவர் மற்றொரு பரதனாகவே காட்சி யளிக்கிறார்.
    மற்றும் தாங்கள் பதிவிட்ட சினிமா எக்ஸ்பிரஸ் எஸ்.எஸ்.ஆர். பேட்டி, கட்டபொம்மனின் கர்ஜனை கோலங்கள், அருமை, அரிது. பாராட்டுக்கள்.

  11. #110
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் முரளி சார்,
    நெற்றியில் திலகமின்றி எப்படி சுமங்கலி எனக் கூற முடியாதோ அது போல் தலையாய தங்களின் பதிவின்றி முகவாட்டத்தோடு நமது திரி சோர்வுற்றிருந்தது உண்மை. இனிமேல் அந்த முகம் ஒளி வீசும் என்பது திண்ணம்.
    வருக சார் வருக வருக.
    அன்புடன்
    ராகவேந்திரன்

Page 11 of 401 FirstFirst ... 9101112132161111 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •