இந்த பார்த்திபன் மாதிரி ஆட்களை இந்த மாதிரி விழாக்களில் இருந்து கொஞ்சம் தள்ளி வைத்தால் தேவலை!
உளறல் என்றால் அப்படி ஒரு உளறல் களஞ்சியம்!
ராஜா மீது உள்ள பற்றைக் காண்பித்துக்கொள்ள இப்படியெல்லாமா உளறுவார்கள்?
Sample 1: நான் ராஜாவைக்காதலிக்கிறேன், அதனால், நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளன்! (I love Raja, so I can be considered a homosexual)
Sample 2: மனதோடு மனம் கலவி கொள்ளும்! (love-making between two minds)
என்ன சார் இது! கலவி, புணர்வு, சேர்க்கை- இந்த மாதிரி vocabulary - வைத்துக்கொண்டு இவிங்க எல்லாம் தன்னைப்பற்றி மகா கவிஞன் என்று நினைத்து தொடர் கட்டுரை எழுத, ஆனந்த விகடன் மாதிரி பத்திரிகைகளும் ஜால்ரா போட்டு ஏத்தி விட்டுட்டாய்ங்க! தாங்க முடியல சாமி!




Bookmarks