-
18th June 2012, 10:25 PM
#121
Junior Member
Veteran Hubber
Dear Mr Karthik. You have given very useful tips to make VPKB to become a blockbuster like Karnan in its rerelease. In my opinion the movie should be trimmed to 14 reels only. Even the Padmini song Pogathey Pogathey may kindly be axed off since it is a speed breaker at the climax where one expects the cannonball dialogue delivery and the electrifying performance of NT against British. As raghavendra sir feels, 3D technology may be apt for magic and mythological movies. VPKB may not require a 3D version.One shall also remember that VPKB was released much before Karnan and it was a silver jubilee hit at that time.The film during editing, may kindly be shown to a group of ardent NT fans so that the unnecessary sequences and songs can be deleted and the movie will get a fresh look to suit modern times. Pudhiya Paravai and Thiruvilayadal also require a careful scrutiny and editing to follow the footsteps of Karnan.
-
18th June 2012 10:25 PM
# ADS
Circuit advertisement
-
19th June 2012, 06:54 AM
#122
Junior Member
Junior Hubber
திரு. வாசுதேவன் அவர்களுக்கு,
எப்படித்தான் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் உங்கள் கண்களில் மட்டும் படுகிறதோ தெரியவில்லை. கழுகு பார்வை என்று சொல்வார்களே அப்படிப்பட்ட பார்வைக்குத்தான் இவையெல்லாம் படும். ஆனால் உங்கள் பார்வையில் மட்டும் பட்டதை நீங்கள் மட்டும் ரசித்துக் கொள்ளாமல், மிக சிரத்தையெடுத்து நண்பர்களுக்கு உடனே அதை விருந்தாக்கியது பெருமை. தொடரட்டும் தங்களின் வேட்டை.
நட்புடன்
-
19th June 2012, 06:58 AM
#123
Junior Member
Junior Hubber
திரு. சந்திரசேகரன் அவர்களுக்கு,
94 வது நாளும் கர்ணன் ஹவுஸ் புல்லாக போய்க் கொண்டிருக்கிறது என்கிற ஆதாரத்துடன் கூடிய இனிப்பான செய்திக்கு நன்றிகள்.
நட்புடன்
-
19th June 2012, 07:01 AM
#124
Junior Member
Junior Hubber
திரு. ராகவேந்திரன் அவர்களுக்கு,
கர்ணன் நூறாவது நாள் கொண்டாட்டம் பற்றிய அறிமுகச் செய்திக்கு நன்றி. மேலும் விரிவான தகவலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன்.
நட்புடன்
-
19th June 2012, 07:01 AM
#125
Junior Member
Newbie Hubber

Originally Posted by
mr_karthik
Dear Gopal sir,
I too remember 'Raja' have crossed 100 days in those theatres. But I am now 'niraayudhabaani'.
So I am waiting for the 'Brammastharam' from our Pammalar to attack my friend.
சுவாமிகளே,
பிரம்மாஸ்திரம் கொடுக்க இவ்வளவு தாமதமா? நிராயுதபாணியிடம் கருணை காட்டாமல் ஷத்ரியரா,பிராமணரா என்ற ஆராய்ச்சி எல்லாம் எதற்கு?
தயவு செய்து போரில் நம் அணிக்கு உதவவும்.
-
19th June 2012, 07:28 AM
#126
Senior Member
Diamond Hubber
-
19th June 2012, 07:32 AM
#127
Senior Member
Diamond Hubber
திரு சிவாஜிதாசன் அவர்களே!
தங்கள் கள்ளமில்லா அன்பிற்குத் தலை சாய்க்கிறேன். இது போன்ற பதிவுகளை தங்களைப் போன்ற ஹப்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது கிடைக்கும் சந்தோஷமே தனிதான். நன்றி!
-
19th June 2012, 08:11 AM
#128
Senior Member
Seasoned Hubber
-
19th June 2012, 08:15 AM
#129
Senior Member
Seasoned Hubber
மற்றோர் இணைய தளத்தில் நடிகர் திலகத்தைப் பற்றி வெளிவந்துள்ள புகழுரையிலிருந்து ஒரு பகுதி. முழுவதையும் படிக்க நிழற்படத்திலுள்ள இணைப்பில் செல்லவும்.
Young, aspir*ing Indian film*mak*ers and actors for years to come will see Sivaji Ganesan as an inspi*ra*tion and a role model. After all, leg*ends never die. They were meant to be passed on.
-
19th June 2012, 08:28 AM
#130
Senior Member
Diamond Hubber
Bookmarks