-
21st June 2012, 09:51 AM
#191
Junior Member
Newbie Hubber
வாசு சார்,
எனது விருப்பமான துப்பாக்கி காட்சிக்கு நன்றி. நமது கடவுளின் சிஷ்யர் கமல் இதை அழகாக உன்னை போல் உருவன் படத்தில் பயன் படுத்தி இருப்பார்.
-
21st June 2012 09:51 AM
# ADS
Circuit advertisement
-
21st June 2012, 10:31 AM
#192
Senior Member
Seasoned Hubber
முன்னர் பதியப்பட்ட நிழற்படத்தில் சற்று மாறுதல் செய்யப் பட்டுள்ளது. புதியதாக தற்போது...
-
21st June 2012, 10:46 AM
#193
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
முன்னர் பதியப்பட்ட நிழற்படத்தில் சற்று மாறுதல் செய்யப் பட்டுள்ளது. புதியதாக தற்போது...
Thank you Ragavendra sir. Karnan is marching towards 150th day, record won't be broken by any movie in re-release.
Cheers,
Sathish
-
21st June 2012, 11:02 AM
#194
Senior Member
Seasoned Hubber
டியர் வாசுதேவன் சார்,
பாசமலரில் தாங்கள் பதிந்துள்ள காட்சி ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த காட்சியாகும். அதனை தாங்கள் வர்ணித்துள்ள விதம் மிகவும் அருமை. நன்றி.
-
21st June 2012, 11:02 AM
#195
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
பாசமலர் திரைப்பட வெளியீடு முதல் வெள்ளிவிழாவரை சிறப்புத் தகவல்களுடன் அருமையாக அளித்துள்ளமைக்கு நன்றி.
-
21st June 2012, 11:03 AM
#196
Senior Member
Seasoned Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
கர்ணன் 100 -வது நாள் விளம்பரம், காணும்போதே மனம் இறக்கை கட்டி பறப்பதுபோல் உள்ளது. பதிவிற்கு நன்றி.
-
21st June 2012, 11:03 AM
#197
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RAGHAVENDRA
முன்னர் பதியப்பட்ட நிழற்படத்தில் சற்று மாறுதல் செய்யப் பட்டுள்ளது. புதியதாக தற்போது...

இந்த அற்ப கஞ்ச தனத்திற்கு எதிரான எனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். ஏன் 175 என போட கூடாதா? ?
-
21st June 2012, 11:23 AM
#198
Senior Member
Seasoned Hubber
Deccan Chronicle - 21-06-2012
-
21st June 2012, 11:29 AM
#199
Senior Member
Seasoned Hubber
-
21st June 2012, 11:32 AM
#200
Junior Member
Seasoned Hubber
Hi, hubbers
Pl observe NT eyebrows & Hair style will be light in initial scenes when he is a worker and his hair will turn curly & his eyebrows will be thick when he becomes rich also Nt will be a bit hefty/fat when he becomes rich, very gud transformation unlike present generation heros also the gun scene has been aped by Kamal Haasan in Unnai Pol oruvan as rightly said and also the trade mark still has been used by Satyaraj in the movie Jallikattu Race course scene , Raguvaran in Arunachalam whenever he poses a threat to Rajini sir , NT acting in that pencil scene probably AVM Saravanan sir must have been inspiration because I heard that when directors used to tell story to him he used to sharpen his pencil @ the same time listening to the script .
Also I wish to mention the confrontation scene where Gemini & NT will speak in English about workers rights and Nt counter argument
That trademark still I believe is in Annai Illam even today can any one clarify?
Bookmarks