-
25th June 2012, 10:23 AM
#11
Senior Member
Diamond Hubber
டியர் பாரிஸ்டர் சார்,
தங்கள் அன்பு உள்ளத்திற்கு நன்றி. நேற்று கர்ணன் வெற்றி விழாவில் தங்கள் அருமை நண்பர் திரு ஆனந்த் அவர்களை சந்தித்து பெருமகிழ்வுற்றேன். பலநாள் பழகிய நண்பராக அவர் என்னிடம் உரையாடியது மிக சந்தோஷமாய் இருந்தது.(பார்க்கவும் அவர் எஸ்.பி.சௌத்ரி போலத்தான் இருக்கிறார்)
தங்கள் அருமை தகப்பனார் உடல்நலம் நலிவுற்றிருப்பத்தையும், அதன் காரணமாக தாங்கள் விழாவிற்கு வரமுடியாமல் போன சூழ்நிலையையும் திரு ஆனந்த் அவர்கள் தெரிவித்தார்.
இறைவன் அருளாலும், இறைவனுக்கும் மேலான நம் இதய தெய்வத்தின் அருளாலும் தங்கள் தந்தையார் பூரண உடல் நலம் பெற்று நீடு வாழவேண்டும் என்பதே எங்கள் அனைவரது பிரார்த்தனையுமாகும்.
vasudevan
Last edited by vasudevan31355; 25th June 2012 at 11:41 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
25th June 2012 10:23 AM
# ADS
Circuit advertisement
Bookmarks