Page 43 of 401 FirstFirst ... 3341424344455393143 ... LastLast
Results 421 to 430 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #421
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    கலைச்சூரியனின் ஜூன் கதிர்கள்

    ஆண்டவன் கட்டளை

    [12.6.1964 - 12.6.2012] : 49வது துவக்க தினம்

    பொக்கிஷப் புதையல் : படப்பிடிப்புக் கட்டுரை

    வரலாற்று ஆவணம் : இந்தியன் மூவி நியூஸ்(IMN) [சிங்கப்பூர்] : ஆகஸ்ட் 1964






    இன்னும் வரும்...

    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #422
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like
    Quote Originally Posted by pammalar View Post
    கலைச்சூரியனின் ஜூன் கதிர்கள்


    குறிப்பு:
    "தங்கப்பதக்கம்" நாடகம், 1972 தொடக்கத்திலிருந்து 25.5.1974 வரை, சரியாக 75 முறை அமோக வரவேற்போடு மிகமிக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஏறத்தாழ எல்லாமே நிதி நாடகங்கள்தான்..! அதாவது நாடகத்தின் வசூல் அனைத்தும் - [நாடகச் செவவு, சிவாஜி நாடக மன்ற உறுப்பினர்களின் சம்பளச் செலவு போக] - மீதமுள்ள பெருந்தொகை அனைத்தும், தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அச்சமயம் நடைபெற்ற பற்பல பொதுப்பணிகளுக்கும், நற்பணிகளுக்கும், நலத்திட்டங்களுக்கும் நன்கொடையாக வழங்கப்பட்டன. சிவாஜி நாடக மன்ற நாடக வசூலில் ஒரு சல்லி காசைக்கூட நமது நடிகர் திலகம் தனக்கென்று எடுத்துக் கொள்ளமாட்டார். தன் உழைப்பு மூலமாக ஈட்டப்படும் செல்வத்தின் ஒரு பகுதியை தானமாகக் கொடுப்பவர் வள்ளல். அப்படித் தனது உழைப்பினால் ஈட்டப்படும் செல்வத்தை கொடுப்பதோடு மட்டுமல்லாமல், தனது உழைப்பையே தானமாகக் கொடுக்கும் நமது நடிகர் திலகம் வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலான 'வள்ளல் திலகம்' என்பதனை மனசாட்சி உள்ளவர்கள் நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள்..! வாழ்க வள்ளல் திலகத்தின் புகழ்..!


    பளபளக்கும்...

    பக்தியுடன்,
    பம்மலார்.

    Well said Pammalar sir. NT is real "Vallal" because he has given away his own money and work to other people, not like giving money to others by government money and claiming themself as "Vallal".

    Long live NT fame.

    Cheers,
    Sathish

  4. #423
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by goldstar View Post
    Well said Pammalar sir. NT is real "Vallal" because he has given away his own money and work to other people, not like giving money to others by government money and claiming themself as "Vallal".

    Long live NT fame.

    Cheers,
    Sathish
    Thank You, goldstar..!
    pammalar

  5. #424
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Karnan 100 day celebration video in Dinamalar

    Guys,

    Last week I had sent an email to Dinamalar to give grand reception of Karnan 100th days celebrations and Dinamalar has considered my request and given good coverage of Karnan's 100th day celebration in Dinamalar cinema section and also given 100th celebration in video also. Video link http://cinema.dinamalar.com/tamil_ci...?id=14228&ta=V.

    Thank you Dinamalar.

    Cheers,
    Sathish

  6. #425
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'மனோகரா' தெலுங்கு (3.6.1954) மிக மிக அரிய பதிவு



    'மனோகரா' தெலுங்குக் காவியம் ஒரு டப்பிங் படமல்ல. அது தெலுங்கு, இந்தி மொழிகளிலும் நேரிடையாக எடுக்கப்பட்ட படமாகும். தலைவர் இந்தியிலும், தெலுங்கிலும் நேரிடியாகவே பேசியிருப்பதை அவருடைய தெளிவான வாயசைப்பின் மூலம் நாம் கண்டு உணரலாம். என்ன ஒன்று! டப்பிங் குரலாகப் போய் விட்டது. நேரிடையாக எடுக்கப்பட்ட மிக அரிய 'மனோகரா' தெலுங்குப் படத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில ஸ்டில்கள். (தமிழிலிருந்து அல்ல)

    தெலுங்கு மனோகரனின் ஆர்ப்பாட்ட ஸ்டில்கள் (முதன் முறையாக)

    சீறும் மனோகரனின் சீர்மிகு தோற்றங்கள்



    மனதை மயக்கும் மனோகரனின் மனோகர வடிவம்







    சங்கிலியால் பிணைக்கப்பட்டு சண்ட மாருதமாய்...









    வீடியோஸ்

    'கண்ணுளலோ... விண்ணுளலோ"... அற்புத காதல் தேன் சொட்டும் பாடல்.



    மிக அரிய "பிரணய விலாசமுலு" ("காதல் கொண்டாடுகிறார்" என்று தமிழ் மனோகராவில் பாடல் வரும்.)என்ற அருமையான பாடல் வீடியோவாக 'மனோகரா' தெலுங்கு காவியத்தில்.




    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 27th June 2012 at 07:54 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #426
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    தெலுங்கு மனோகராவில் M.K..முஸ்தபா அவர்கள் ஏற்றிருந்த 'கேசரிவர்மன்' பாத்திரத்தை ஏற்று நடித்த வேறொரு தெலுங்கு நடிகர்.



    தமிழ் மனோகராவில் 'கேசரிவர்மன்' பாத்திரத்தை ஏற்று நடித்த M.K..முஸ்தபா அவர்கள்




    அன்புடன்,
    வாசுதேவன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #427
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    மனோகரா (தெலுங்கு) முழு நீளப்படம்

    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  9. #428
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks a lot Mr. Pammalar in spending your precious time in replying to me By the way because of you my hard drive is full of rare gems of Sivaji Sir A million of Thanks to you. Waiting for more record details, paper cuttings from you & eager(Trip down memory lane) to participate in discussions, analysis

    Your reply makes me feel thrilled as I have no one to talk about NT & old movies except this forum
    I saw many movies of NT, Ravichandaran, Jaishankar after reading the plot in Forum where Saradha Mam , Yourself and many others participated

    Once again many thanks

  10. #429
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'சிலம்புச் செல்வர்' திரு ம.பொ.சிவஞானம் அவர்களின் 107-ஆவது பிறந்த நாள்.(26-6.2012)

    சிலம்புச் செல்வருடன் உண்டு மகிழும் நடிப்புச் செல்வர்.



    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 27th June 2012 at 08:59 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #430
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    A very good appreciable effort Mr. Ragavendar for your thought in presenting shield to Sathyam Cinemas. Could anyone pl say who were the members present in photo as Iam eager to see veteran hubbers

    Its a request

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •