groucho070: கை விரல்கள் மரத்து போதல் - ஒருவேளை தைராய்டு அதிபரின் சித்து வேலையாக கூட இருக்கலாம். எதற்கும் ஒரு முழு உடம்பு ரத்த பரிசோதனை செய்தால் அறிகுறிகள் தெரிய வாய்ப்புண்டு.
*** முப்பத்தைந்து / நாற்பது வயது கடந்தாலே ஆறு மாதத்திற்கு ஒரு முறை "முழு உடம்பு ரத்த பரிசோதனை" செய்வதை பழக்கப்படுத்திக்கணும். ***
Bookmarks