-
1st September 2012, 11:33 PM
#61
Senior Member
Seasoned Hubber
"ராத தன் ப்ரேமத்தோடாணோ..."
-
1st September 2012 11:33 PM
# ADS
Circuit advertisement
-
2nd September 2012, 10:52 PM
#62
Senior Member
Veteran Hubber
thankyou for sharing rd... BLISS it is!
-
3rd September 2012, 01:57 PM
#63
Senior Member
Veteran Hubber
தாவணிப் பொண்ணே சொகந்தானா தங்கமே
தழும்பும் சொகந்தானா
பாறையில் சின்னப் பாதம் சொகந்தானா
தொட்டபூ எல்லாம் சொகந்தானா தொடாத பூவும் சொகந்தானா
தோப்புல
ஜோடி மரங்கள் சொகந்தானா
ஐத்தயும் மாமனும் சொகந்தானா
ஆத்துல மீனும் சொகந்தானா
அன்னமே உன்னையும் என்னையும்
தூக்கி வளர்த்த திண்ணையும்
indha paatil ovvoru variyum azhagu thaan.
-
3rd September 2012, 01:58 PM
#64
Senior Member
Senior Hubber
பாடற விதமும் நல்லா இருக்கும்.. ரொம்ப அழகான காதல் பாட்டு
-
3rd September 2012, 02:02 PM
#65
Senior Member
Veteran Hubber
lovely song depicting childhood dreams (call it fantasy? love? infatuation or whatever
)
-
5th September 2012, 03:04 AM
#66
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Shakthiprabha
தாவணிப் பொண்ணே சொகந்தானா தங்கமே
தழும்பும் சொகந்தானா
பாறையில் சின்னப் பாதம் சொகந்தானா
தொட்டபூ எல்லாம் சொகந்தானா தொடாத பூவும் சொகந்தானா
தோப்புல
ஜோடி மரங்கள் சொகந்தானா
ஐத்தயும் மாமனும் சொகந்தானா
ஆத்துல மீனும் சொகந்தானா
அன்னமே உன்னையும் என்னையும்
தூக்கி வளர்த்த திண்ணையும்
indha paatil ovvoru variyum azhagu thaan.
Very True 
great music, lyrics and rendition...
I have a qn....
Maaman ponne macham paarthu naalachu
un machanukku ***************
what is he singing and what does it mean???
Karthik -Happy Illa

-
19th September 2013, 11:12 PM
#67
Senior Member
Veteran Hubber
கண்ணில் நீரைக் காணாமல்
கவலை ஏதும் கூறாமல்
என்னை எண்ணி வாழாமல்- உனக்கென நான் வாழ்வேன். (selfless selfish love)
.
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
-kaNNadasan
-
27th September 2013, 03:11 PM
#68
Senior Member
Veteran Hubber
இசை எனும் அமுதினில் அவள் ஒரு பாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேஹம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் 
யேசுதாஸ், கமல்ஹாசன், கண்ணதாசன், விஸ்வநாதன், ஸ்ரீவித்யா : = FEAST
-
28th September 2013, 02:12 PM
#69
Senior Member
Veteran Hubber
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
மலர் சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட
உறவாடும் விழிகளே இருவெள்ளி மீன்களாய் ஆட
தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று
தென்பாண்டி மன்னன் என்ற திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று
இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்
கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்
கடல் போன்ற ஆசையில் மடல்வாழை மேனிதான் ஆட
நடு ஜாம வேளையில் நெடுநேரம் நெஞ்சமே கூட
தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சில் கேட்கக் கூடும்
அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன
அலங்கார தேவதேவி அவதாரம் செய்ததென்ன
இசைவீணை வாடுதோ இதமான கைகளே மீட்ட
சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட
- வாலி - அடிச்சுக்க முடியாத அளவு amazing. என்ன ஒரு சந்தம் எதுகை மோனை நளினம். shabba!
Last edited by Shakthiprabha; 28th September 2013 at 02:15 PM.
-
28th September 2013, 10:11 PM
#70
Seasoned Hubber
// Hi SP, LTNS? Welcome back! //
^ I too like the above song from Arangetra Velai, sung by K.J.Yesudas and Uma Ramanan. The lyrics by Vaali are beautiful. The picturisation of the song is also imaginative -> different segments are shown to bring out how Prabhu, Revathi and VK Ramasamy picturise the song sequence in their minds.
Bookmarks