-
20th September 2012, 03:55 AM
#1251
Senior Member
Veteran Hubber
-
20th September 2012 03:55 AM
# ADS
Circuit advertisement
-
20th September 2012, 03:59 AM
#1252
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் சார்,
LPR என Short & Sweet ஆக அழைக்கப்பட்ட திருவாங்கூர் சகோதரிகளில் மூத்தவரான லலிதாவை, நமது நடிகர் திலகத்தின் வெள்ளித்திரை நாயகியர் வரிசையில் கண்டதும் பரமானந்தம் அடைந்தேன். லலிதாவின் தனி நிழற்படம், LPR Uniformல் காட்சியளிக்கும் அந்த நெஞ்சை அள்ளும் அரிய நிழற்படம், நேருஜியுடன் LP, நமது NTயுடன் லலிதா [நிழற்படங்கள் & காணொளிகள்] - அனைத்தும் உன்னதம்..! லலிதா பற்றி தாங்கள் வழங்கிய தகவல்களும் நன்றாக இருந்தன..!
நமது நடிகர் திலகத்தின் நாயகியர் நெடுந்தொடரில் ஏற்கனவே 'பத்மினி' புராணம் பாடிவிட்டீர்கள்..! இப்பொழுது 'லலிதா' சகஸ்ரநாமம்..! அடுத்த பாராயணம் யாருடையதோ..! ஒவ்வொரு நாயகியோடும் [பதிவுகளில்] ஜமாய்க்கிறீர்கள் சார்..! கொடுத்துவைத்தவரல்லவா நீங்கள்..!
ரொம்ப ரொம்ப ஜாலியாக,
உங்கள் பம்மலார்.
-
20th September 2012, 04:01 AM
#1253
Senior Member
Veteran Hubber
டியர் mr_karthik,
தங்களுடைய மனப்பூர்வமான பாராட்டுக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..!
'அங்கே' உள்ள கோபாலகிருஷ்ண அடிகளாருக்கு மகுடம் சூட்டும் வகையில், 'இங்கே' தாங்கள் இங்கிதமாகப் பாடிய 'கணேச கோபால' புராணம் வெகு சுவாரஸ்யம்..!
நமது அன்புக்குரிய அடிகளாருக்கு கனிவான பாராட்டை நல்கிய அதே நேரத்தில், "உயர்ந்த மனிதன்" குறித்த அரிய தகவல்களையும் அளித்து அசத்திவிட்டீர்கள்..! இசை வானத்தின் ஸோலோ இசையில் அடிகளாருக்கு "உயர்ந்த மனிதன்(1968)", உங்களுக்கு "சிவந்த மண்(1969)" என்றால் அடியேனுக்கு "ஊட்டி வரை உறவு(1967)".
அன்புடன்,
பம்மலார்.
-
20th September 2012, 04:03 AM
#1254
Senior Member
Veteran Hubber
தங்களுடைய பாராட்டுதல்களுக்கு இனிய நன்றிகள், சந்திரசேகரன் சார்..!
-
20th September 2012, 07:45 AM
#1255
Junior Member
Senior Hubber

Originally Posted by
pammalar
டியர் mr_karthik,
தங்களுடைய மனப்பூர்வமான பாராட்டுக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..!
'அங்கே' உள்ள கோபாலகிருஷ்ண அடிகளாருக்கு மகுடம் சூட்டும் வகையில், 'இங்கே' தாங்கள் இங்கிதமாகப் பாடிய 'கணேச கோபால' புராணம் வெகு சுவாரஸ்யம்..!
நமது அன்புக்குரிய அடிகளாருக்கு கனிவான பாராட்டை நல்கிய அதே நேரத்தில், "உயர்ந்த மனிதன்" குறித்த அரிய தகவல்களையும் அளித்து அசத்திவிட்டீர்கள்..! இசை வானத்தின் ஸோலோ இசையில் அடிகளாருக்கு "உயர்ந்த மனிதன்(1968)", உங்களுக்கு "சிவந்த மண்(1969)" என்றால் அடியேனுக்கு "ஊட்டி வரை உறவு(1967)".
அன்புடன்,
பம்மலார்.
My vote for sivanthamann always. my mind goes in line with kartik many ways. ex fittest heroine for NT devika and again here.
-
20th September 2012, 09:14 AM
#1256
Junior Member
Seasoned Hubber
Hai,
Good news to all. Last night saw sun News, APN's son revealed all 38 films of APN is to be digitalised. Thiruvilayadal is to be screened all over TN
Next Thillana will follow and then Kandhan Kraunai, Saraswathy Sabatham, Thiruaruthchelvar, Thirumal perumai, Agathiyar
-
20th September 2012, 09:16 AM
#1257
Junior Member
Seasoned Hubber
A request to all hubbers,
It seems Nt skit in Doordarshan as Veera Sivaji is not available with them (DD) If any person has that 30 minutes skit (Recorded), you can send it to Kumudam,
-
20th September 2012, 09:16 AM
#1258
Senior Member
Diamond Hubber
கோபால் சார்,
என்ன ஒரு ஆச்சர்யம்! எம்.எஸ்.வியின் தனி திரையிசைப் பாடல்களின் தங்கள் லிஸ்ட் சும்மா அதிருதுய்யா... அப்படியே என் டேஸ்ட்டோடு அட்டகாசமாக மேட்ச் ஆகிறது. தேங்க் யூ.... சும்மா சொல்லக் கூடாது. ரசிகன்யா! ஒரு சில விடுபட்டுப் போனத சொல்றேன். சரியான்னு பார்த்துக்குங்க.
கல்யாணப் பொண்ணு கடைப் பக்கம் போனா- ராஜா.
பாவை பாவைதான்- எங்க மாமா
முத்துச் சோலை-பட்டிக்காடா பட்டணமா?
தாயின் முகமிங்கு நிழலாடுது-தங்கைக்காக
வெள்ளிமணி ஓசையிலே-இருமலர்கள்
காலம் உண்டு-சித்ரா பௌர்ணமி
ராத்திரி நடந்தத நெனச்சாக்க-இரு துருவம்.
ஓசை வராமல் உறவு கொள்வோமே, காமதேனுவும், சோம பானமும், ராஜ வீதி பவனி என்பது -அன்பே ஆருயிரே!
அழகி ஒருத்தி, கோப்பி தோட்ட முதலாளிக்கு -பைலட் பிரேம்நாத்
சக்தி என்னடா- இமயம்
தென் இலங்கை மங்கை-மோகனப் புன்னகை
-
20th September 2012, 10:46 AM
#1259
Senior Member
Seasoned Hubber
-
20th September 2012, 12:20 PM
#1260
Senior Member
Seasoned Hubber
ஜூலை 22 தொடங்கி இன்று 20.09.2012 இரண்டு மாத காலத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பதிவுகளும் 1260 பதிவுகளை எட்டி விட்டது. 60 நாட்களில் 1260 என்றால் ஒரு நாளைக்கு சராசரியாக 21 பதிவுகளுக்குக் குறையாமல் வருகிறது. பம்மலார் சார் பாராட்டுக்கள். இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks