-
20th October 2012, 06:28 PM
#11
Senior Member
Diamond Hubber
Very good article with lot of behind the screen details. இவ்வளவு விஷயங்களை கமல் அட்லீஸ்ட் இப்பவாவது பகிர்ந்திருக்கிறார் என்ற சந்தோசம் ஒரு பக்கம்.. அதே நேரத்துல, இதை அவர் பல வருடங்களுக்கு முன்னரே தெரியப்படுத்தி இருக்கலாம் என்ற ஆதங்கமும் இருக்கு.. குறைந்த பட்சம் பத்து பதினைந்து வருடத்திற்கு முன்னதாகவே வந்திருக்கணும்.. ஏனெனில் இப்போ காலம் ரொம்ப மாறிப்போச்சி. பழைய பஞ்சாங்க கதைகளை செவி கொடுத்து கேட்க, படிக்க இப்போ இருக்கிற இளைய தலைமுறை மக்களுக்கு பொறுமையில்லை.
தயாரிப்பாளரை குறை சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. கலைத்தாகம் உள்ள (பணக்கார) தயாரிப்பாளரிடம் சென்றிருக்க வேண்டியது படைப்பாளியோட பொறுப்பு.
-
20th October 2012 06:28 PM
# ADS
Circuit advertisement
Bookmarks